உள்ளடக்கத்துக்குச் செல்

காதல் பரிசு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதல் பரிசு
இயக்கம்ஏ . ஜகந்நாதன்
தயாரிப்புஜி. தியாகராஜன்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ராதா
ஜெய்சங்கர்
அம்பிகா
ஜனகராஜ்
கோவை சரளா
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாதன்
படத்தொகுப்புகே. ஆர். கிருஷ்ணன்
வெளியீடுசனவரி 14, 1987
நாடு இந்தியா
மொழிதமிழ்

காதல் பரிசு (Kadhal Parisu) இயக்குநர் ஏ . ஜகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், ராதா, அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1987.

நடிகர்கள்

பாடல்கள்

இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2][3]இளையராஜாவின் இசையமைப்பில் "புறாக்களே புறாக்களே" என்ற பாடல் ஏற்கனவே, பாரதிராஜா இயக்கத்தில் உருவாகவிருந்த "டாப் டக்கர்" என்ற திரைப்படத்திற்காகக் காட்சியமைக்கப்பட்டது.[4]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "ஹே உன்னைத்தானே"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:36
2. "ஜாதி இல்ல பேதம் இல்ல"  கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் 4:23
3. "காதல் மகராணி"  முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:28
4. "கனலுக்குள் மீன் பிடித்தேன்"  நா. காமராசன்பி. சுசீலா 4:33
5. "கூ கூ என்று குயில்"  புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:26
6. "புறாக்களே புறாக்களே"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 4:11
மொத்த நீளம்:
26:37

மேற்கோள்கள்

  1. "'என்னடி முனியம்மா' பாடல் மூலம் பிரபலமான நடிகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார்". இந்து தமிழ். 5 மே 2021. Retrieved 14 மே 2021.
  2. "Kadhal Parisu (1987)". Raaga.com. Archived from the original on 24 December 2013. Retrieved 27 December 2013.
  3. "Kaadhal Parisu (1987)Tamil Super Hit Film LP Vinyl Record by Ilayaraja". Disco Music Center (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 27 February 2022. Retrieved 27 February 2022.
  4. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பெருந்தண்மை - Bhagyaraj | Life History of Bharathiraja: Ep 61. En Iniya Tamil Makkale. 18 November 2020. From 7:20 to 8:00. Archived from the original on 27 December 2022. Retrieved 27 December 2022 – via YouTube.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_பரிசு_(திரைப்படம்)&oldid=4359151" இலிருந்து மீள்விக்கப்பட்டது