உல்லாசப்பறவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உல்லாசப்பறவைகள்
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புகே. என். சுப்பு
(எஸ். பி. டி. பிலிம்ஸ்)
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ரதி அக்னிகோத்ரி
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புஎன். எம். விக்டர்
வெளியீடுமார்ச்சு 7, 1980
நீளம்4255 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உல்லாசப்பறவைகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரதி அக்னிகோத்ரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் தெலுங்கில் 'பிரேம பிச்சி' எனவும் இந்தியில் 'தூ தில் தீவானே' எனும் பெயரிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் பெரும்பகுதி ஐரோப்பா நாடுகளிலும் மற்றும் அமெரிக்காவில் படமாக்கப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இளையராஜா அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் பஞ்சு அருணாசலம் அவர்களால் அனைத்து பாடல் வரிகளும் எழுதப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 அழகிய மலர்களின் புதுவித ஊர்வலமே ... எஸ். ஜானகி பஞ்சு அருணாசலம் 3:37
2 அழகு ஆயிரம் உலகம் முழுவதும் ... எஸ். ஜானகி பஞ்சு அருணாசலம் 4:23
3 தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் ... ஜென்சி அந்தோனி பஞ்சு அருணாசலம் 4:32
4 எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா ... மலேசியா வாசுதேவன், எஸ். பி. பாலசுப்பிரமணியம் பஞ்சு அருணாசலம் 4:22
5 ஜெர்மனியின் செந்தேன் மலரே ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி பஞ்சு அருணாசலம் 5:39
6 நான் உந்தன் தாயாக வேண்டும் ... எஸ். ஜானகி பஞ்சு அருணாசலம் 4:29
இந்தி மொழி பாடல்கள்
இந்தி பாடல் பாடகர்கள்
"Aaj Khoye Se Ho Kyon Yun" (நான் உந்தன் தாயாக) எஸ். ஜானகி
"Dilbar Aa" (ஜெர்மனியின் செந்தேன் மலரே) எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம்
"Hai Pyar Ka Sangam" (தெய்வீக ராகம்) எஸ். ஜானகி
"Kitne Rangeen Hain" (அழகிய மலர்களின்) எஸ். ஜானகி
"Yeh Jahan Tum" (அழகு ஆயிரம்) எஸ். ஜானகி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உல்லாசப்பறவைகள்&oldid=3654708" இலிருந்து மீள்விக்கப்பட்டது