உள்ளடக்கத்துக்குச் செல்

வீட்டுக்கு வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீட்டுக்கு வீடு
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புசி. சுந்தரம்
பாபு மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
வெண்ணிற ஆடை நிர்மலா
வெளியீடுமே 29, 1970
நீளம்4234 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வீட்டுக்கு வீடு1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இது கோபு எழுதி அரங்கேற்றிய திக்கு தெரியாத வீட்டில் என்னும் நாடகத்தைத் தழுவி எடுக்ப்பட்ட திரைப்படமாகும்,[1] சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், இலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
அங்கம் புது விதம் எஸ். பி. பாலசுப்ரமணியம், எல். ஆர். ஈஸ்வரி
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் சாய்பாபா கண்ணதாசன்
சம்மதம் ஜாடையில் சொல்வதே கண்ணதாசன்
நல்வாழ்வு நாம் வாழ பி. சுசீலா
நாம் இருவரும் சுகம் எல். ஆர். ஈஸ்வரி கண்ணதாசன்
தொட்டுத் தொட்டுப் பார்த்தாலே பி. சுசீலா கண்ணதாசன்

மேற்கோள்கள்[தொகு]

  1. .ஏ.நரசிம்மன் (17 ஆகத்து 2018). "'நெஞ்சிருக்கும் வரை' மறக்க முடியாது!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டுக்கு_வீடு&oldid=3940793" இலிருந்து மீள்விக்கப்பட்டது