உனக்காக நான்
Appearance
உனக்காக நான் | |
---|---|
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | கே. பாலாஜி சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பாலாஜி லட்சுமி ஜெமினி கணேசன் வெண்ணிற ஆடை நிர்மலா மனோரமா |
வெளியீடு | திசம்பர் 12, 1976 |
நீளம் | 4470 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உனக்காக நான் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாலாஜி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sampath, Janani (18 July 2013). "A phenomenon called Rajesh Khanna". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 12 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161012152133/http://www.newindianexpress.com/entertainment/hindi/2013/jul/18/A-phenomenon-called-Rajesh-Khanna-497976.html.
- ↑ Sampath, Janani (27 August 2013). "The common man's film maker". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 2 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200302043833/https://www.newindianexpress.com/entertainment/tamil/2013/aug/27/The-common-mans-film-maker-510849.html.
- ↑ "181-190". Nadigarthilagam.com. Archived from the original on 26 August 2014. பார்க்கப்பட்ட நாள் 21 August 2014.