நில் கவனி காதலி
தோற்றம்
| நில் கவனி காதலி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
| தயாரிப்பு | சபூகான் ரீனா பிலிம்ஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ஜெய்சங்கர் பாரதி விஜயலலிதா |
| வெளியீடு | மார்ச்சு 7, 1969 |
| ஓட்டம் | . |
| நீளம் | 3854 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நில் கவனி காதலி 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஜெய்சங்கர், பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nil Gavani Kadhali (1969)". Screen 4 Screen. Archived from the original on 14 January 2023. Retrieved 14 January 2023.
- ↑ Randor Guy (7 November 2008). "Bond of Tamil screen". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190305161913/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Bond-of-Tamil-screen/article15400631.ece.
- ↑ Randor Guy (5 April 2014). "Nil Gavani Kaadhali – 1969". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161129062619/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/nil-gavani-kaadhali-1969/article5876495.ece.
