ராஜா வீட்டு கன்னுகுட்டி
Appearance
(ராஜா வீட்டு கண்ணுக்குட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராஜா வீட்டு கண்ணுக்குட்டி | |
---|---|
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | பி. ராம்தாஸ் பி. ரமணன் பிரீத்தி கிரியேஷன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | பிரபு விஜி |
வெளியீடு | மார்ச்சு 15, 1984 |
நீளம் | 3962 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜா வீட்டு கண்ணுக்குட்டி (Raja Veettu Kannukkutty) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, விஜி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- பிரபு
- விஜி
- எஸ். வி. சேகர்
- வி. கே. ராமசாமி
- ஒய். ஜி. மகேந்திரன்
- நிழல்கள் ரவி
- காத்தாடி ராமமூர்த்தி
- எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- மனோரமா
- அனுராதா
- வடிவுக்கரசி
- இலாவண்யா
- ரேணுகா
- இந்திராதேவி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியுள்ளார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Raja Veettu Kannukutty (Original Motion Picture Soundtrack) - EP by M. S. Viswanathan" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 1983-12-31. பார்க்கப்பட்ட நாள் 2021-12-08.