பொன்னூஞ்சல்
Appearance
பொன்னூஞ்சல் | |
---|---|
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | கே. எஸ். குற்றலிங்கம் பத்மா எண்டர்பிரைசெஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் உஷா நந்தினி |
வெளியீடு | சூன் 15, 1973 |
நீளம் | 4355 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொன்னூஞ்சல் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், உஷா நந்தினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "161-170". nadigarthilagam.com. Archived from the original on 27 February 2018. பார்க்கப்பட்ட நாள் 11 September 2014.
- ↑ "Ponnunjal". JioSaavn. 15 June 1973. Archived from the original on 10 October 2022. பார்க்கப்பட்ட நாள் 10 October 2022.
- ↑ "Ponnunjal ( EP, 45 RPM )". AVDigital. Archived from the original on 10 October 2022. பார்க்கப்பட்ட நாள் 10 October 2022.