ரதி அக்னிகோத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரதி அக்னிகோத்ரி
RatiAgnihotri1.jpg
2015ஆம் ஆண்டில் ரதி
பிறப்புரதி அக்னிகோத்ரி
10 திசம்பர் 1960 (1960-12-10) (அகவை 62)
மும்பை, இந்தியா
மற்ற பெயர்கள்ரதி விர்வானி
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1979–1990
2001–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
அனில் விர்வானி (1985–2015)
பிள்ளைகள்தனுஜ் விர்வானி

ரதி அக்னிகோத்ரி (பிறப்பு 10 திசம்பர் 1960) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலமாக திரைப்படத்துறையில் அறிமுகமானார். ரஜினிகாந்த் நடித்த அன்புக்கு நான் அடிமை, கழுகு, முரட்டுக்காளை ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ரதி, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அனில் விர்வானி என்பவரை 1985 பிப்ரவரி 2 அன்று திருமணம் செய்து கொண்டார்.[1] இவரது தந்தை இறந்த போது,[2] இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தாலும், திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.[3] 1987இல் இவர்களுக்கு தனுஜ் விர்வானி என்ற குழந்தை பிறந்த பின்னர் இவர் தனது கணவருடன் இணைந்து அவரது வணிக நடவடிக்கைகளில் பங்கெடுக்கத் தொடங்கினார். [4][5] [6] [7] 30 ஆண்டுகள் திருமண வாழ்விற்கு பிறகு, 2015ஆம் ஆண்டில் அனில் விர்வானியுடன் திருமண முறிவைப் பெற்றுக் கொண்டார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "One for the other". The Telegraph (Calcutta, India). 28 October 2006. Archived from the original on 4 மார்ச் 2016. https://web.archive.org/web/20160304205704/http://www.telegraphindia.com/1061028/asp/weekend/story_6923848.asp. 
  2. "The Hindu : All set for a second innings". 2009-01-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-16 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://www.screenindia.com/old/fullstory.php?content_id=9395
  4. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Rati-Agnihortis-husband-shocked-at-the-wife-harassment-allegations/articleshow/46572670.cms
  5. http://movies.ndtv.com/bollywood/rati-agnihotri-files-domestic-violence-case-against-husband-746735
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-03-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-16 அன்று பார்க்கப்பட்டது.
  7. http://www.rediff.com/movies/report/rati-agnihotri-ive-taken-30-years-to-opt-out-of-my-marriage/20150331.htm
  8. http://www.mumbaimirror.com/mumbai/cover-story/Finally-the-dam-bursts/articleshow/46777200.cms

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரதி_அக்னிகோத்ரி&oldid=3569440" இருந்து மீள்விக்கப்பட்டது