துருவ நட்சத்திரம் (திரைப்படம்)
தோற்றம்
துருவ நட்சத்திரம் | |
---|---|
![]() திரைப்பட ஒலிநாடா அட்டைப்படம் | |
இயக்கம் | எல். இராஜா |
தயாரிப்பு | ஏ . எம். வரதராஜன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | அர்ஜுன் பல்லவி ஜெய்சங்கர் ஜெய்கணேஷ் கவுண்டமணி செந்தில் கோவை சரளா சுமித்ரா |
ஒளிப்பதிவு | கே. எஸ். செல்வராஜ் |
படத்தொகுப்பு | லான்சி மோகன் |
வெளியீடு | நவம்பர் 15, 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துருவ நட்சத்திரம் இயக்குநர் எல். இராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-அக்டோபர்-1993.[1]
இசை
[தொகு]இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "பூவென்றும்" | கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |||||||
2. | "சின்னப் பொண்ணே" | கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் | |||||||
3. | "தாலி என்பதிங்கே" | இளையராஜா | இளையராஜா மற்றும் குழுவினர் | |||||||
4. | "மரங்கள் தரும்" | வாலி | ||||||||
5. | "பெத்து போட்டதாரோ?" | வாலி | இளையராஜா | |||||||
6. | "பூவென்றும்" | கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | |||||||
7. | "தேசாதி தேசமெல்லாம்" | வாலி | மலேசியா வாசுதேவன், சித்ரா, சாய் பாபா, சுந்தரராஜன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "துருவ நட்சத்திரம் / Dhuruva Natchathiram (1993)". Screen 4 Screen. Archived from the original on 15 November 2023. Retrieved 28 June 2023.
- ↑ "Dhuruva Natchathiram (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 11 January 1993. Archived from the original on 28 June 2023. Retrieved 28 June 2023.
- ↑ "Thuruva Natchathiram Tamil film Audio cassette by Ilayaraaja". Mossymart. Archived from the original on 28 June 2023. Retrieved 28 June 2023.