அம்மா கணக்கு (திரைப்படம்)
Appearance
அம்மா கணக்கு | |
---|---|
இயக்கம் | அசுவினி ஐயர் திவாரி |
தயாரிப்பு | ஆனந்த் எல். ராய் தனுஷ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | அமலா பால் ரேவதி சமுத்திரக்கனி |
ஒளிப்பதிவு | கவாமிக் யூ ஆரி |
கலையகம் | கலர் யெல்லோ பிக்சர்சு உன்டர்பர் பிலிம்சு |
வெளியீடு | 24 சூன் 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அம்மா கணக்கு 2016 ஆவது ஆண்டில் வெளியாகியுள்ள ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அசுவினி ஐயர் திவாரி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நில் பத்தே சன்னதா எனும் இந்தித் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2016 சனவரி 7 அன்று சென்னையில் தொடங்கப்பட்டது.[1] இத்திரைப்படம் 2016 சூன் 24 அன்று திரைக்கு வந்துள்ளது.[2]
கதைச் சுருக்கம்
[தொகு]நடிகர்கள்
[தொகு]- அமலா பால்
- ரேவதி
- சமுத்திரக்கனி
- யுவஸ்ரீ
- சுரேன்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "மேத்சு ஃடப்" | சிறினிசா | |||
2. | "உனக்கும் எனக்கும்" | ரம்யா என். எசு. கே., வந்தனா சீனிவாசன் | |||
3. | "கடவுள் படைப்பில்" | ஹரிசரண் | |||
4. | "கனவுகள்" | வந்தனா சீனிவாசன் | |||
5. | "இந்த வாழ்க்கை" | சாசா திருப்பதி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Avinash Pandian (Jan 7, 2016). "JUMPING FROM MANI RATNAM TO DHANUSH!".
- ↑ Tamil.Filmbeat.com