கவாமிக் யூ ஆரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கவாமிக் யூ ஆரி என்பவர் ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார்.அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1977-ல் பிறந்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

கவாமிக் இந்தியாவில் உள்ள தஞ்சாவூரில் பிறந்து பாண்டிச்சேரியில் வளர்ந்தார்.அவர் பிறந்த போது அவர் பெயர் ஹரிஹரன் பின்பு புத்த மதத்திற்கு மாறியதால் அவர் பெயர் கவாமிக் யூ ஆரி என மாற்றப்பட்டது. அவர் 2000-ல் இந்திய திரைப்படத்துறை தயாரிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.முதலில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார்.அவர் முதன்முதலில் ஒளிப்பதிவாளராக 2012-ல் மாஸ்ட்ரம் படத்தை எடுத்தார்.அவரது வாழ்க்கை பயணத்தை எழுத்தாளர் ஆரி அலக்ஸ் பின்பற்றி நடத்தினர்.

திரைப்பட வரலாறு[தொகு]

அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் இயக்குனர் ஒளிப்பதிவு
2014 மாஸ்ட்ரம் அகிலேஷ் ஜெய்ஸ்வால்[1] கவாமிக் யூ ஆரி
2014 ஜிகர்தண்டா கார்த்திக் சுப்பராஜ் கவாமிக் யூ ஆரி
2016 நில் பேட்டரி சனாட்டா அஷ்வனி ஐயர் திவாரி கவாமிக் யூ ஆரி
2016ம் அம்மா கணக்கு அஷ்வனி ஐயர் திவாரி கவாமிக் யூ ஆரி

மேற்கோள்[தொகு]

  1. Gavemic Ary on Internet Movie Database
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவாமிக்_யூ_ஆரி&oldid=2371409" இருந்து மீள்விக்கப்பட்டது