என் உயிர் கண்ணம்மா
தோற்றம்
| என் உயிர் கண்ணம்மா | |
|---|---|
| இயக்கம் | சிவசந்திரன் |
| தயாரிப்பு | எஸ். கே. சங்கரலிங்கம் |
| இசை | இளையராஜா[1] |
| நடிப்பு | பிரபு ராதா லட்சுமி சிவசந்திரன் |
| வெளியீடு | 1988 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
என் உயிர் கண்ணம்மா (En Uyir Kannamma) 1988-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை சிவசந்திரன் இயக்கினார்.
நடிகர், நடிகையர்
[தொகு]- பிரபு - சண்முகசுந்தரம்[2]
- இராதா - கண்ணம்மா[2]
- இலட்சுமி - அம்மு[2]
- சிவசந்திரன் - மாதவன்[2]
- வி. கே. ராமசாமி - பெரியசாமி[2]
- எஸ். எஸ். சந்திரன் - பஞ்சவர்ணம்
- பாண்டு
- சந்தான பாரதி - வேலாயுதம்
- ராதாரவி - நல்லமுத்து
- டெல்லி கணேஷ் - கண்ணம்மாவின் தந்தை[2]
- ஜெய்கணேஷ்[2]
தயாரிப்பு
[தொகு]என் உயிர் கண்ணம்மாவில் சிவசந்திரன் இயக்குநராக அறிமுகமானார்.[3][4] சந்தான பாரதி, பாண்டு வாசிமலை ஆகியோர் நடிகராக அறிமுகமாகினர்.[5]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளைக் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[6][7]
| பாடல் | பாடியோர் | நீளம் |
|---|---|---|
| "சலங்கச் சத்தம் கேளு" | மலேசியா வாசுதேவன், சித்ரா | 01:23 |
| "நான் தேடும் தேவதையே" | மலேசியா வாசுதேவன் | 04:23 |
| "நாடோடிப் பாட்டுகள் நான்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 03:48 |
| "நாடு திருநாடு... மத்தாளம் கொட்டப் போறேன்" | மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா | 04:35 |
| "யாரைக் கேட்டு நீர்தான்" | கே. எஸ். சித்ரா | 04:30 |
| "பூம்பாறையில் பொட்டு வச்சு" | இளையராஜா | 04:42 |
| "தென்னாடுதான் இது எந்நாளும்" | இளையராஜா | 03:27 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "En Uyir Kannamma". gomolo.com. Archived from the original on 2016-03-04. Retrieved 2014-09-18.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 ராம்ஜி, வி. (9 February 2023). "இளையராஜாவின் இசையில் இன்றும் வாழும் 'என் உயிர் கண்ணம்மா!'". தி இந்து குழுமம். Archived from the original on 17 February 2023. Retrieved 17 February 2023.
- ↑ ராம்ஜி, வி. (4 May 2020). "15 நிமிஷத்துல இளையராஜா போட்ட 5 பாட்டு; அத்தனையும் ஹிட்டு; பெரிய தவறை சரிபண்ணினார்; ரீஷூட் செலவே இல்லாம செஞ்சார்! - சிவசந்திரனின் 'என் உயிர் கண்ணம்மா' அனுபவங்கள்". இந்து தமிழ் திசை. Archived from the original on 5 February 2022. Retrieved 30 July 2022.
- ↑ ராம்ஜி, வி. (5 May 2020). "'லட்சுமி ரொம்ப கோபப்படுவாங்க, நிறைய கேள்வி கேப்பாங்க, முதல் படத்துல எதுக்கு ரிஸ்க்னு பயந்தேன். ஆனா... - நடிகர் - இயக்குநர் சிவசந்திரன் மனம் திறந்த பிரத்யேகப் பேட்டி". இந்து தமிழ் திசை. Archived from the original on 16 April 2021. Retrieved 30 July 2022.
- ↑ ராம்ஜி, வி. (10 February 2023). "சந்தான பாரதிக்கும் பாண்டுவுக்கும் முதல் படம் வெளியாகி 35 ஆண்டுகள்!". தி இந்து குழுமம். Archived from the original on 29 March 2023. Retrieved 7 September 2023.
- ↑ "En Uyir Kannamma". கானா (இசை ஊடக ஓடை சேவை). Archived from the original on 17 February 2022. Retrieved 17 February 2022.
- ↑ "YEn Uyir Kannamma". AVDigital. Archived from the original on 5 December 2019. Retrieved 5 December 2019.