தாரை தப்பட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாரை தப்பட்டை
இயக்குனர்பாலா
தயாரிப்பாளர்சசிகுமார்
பாலா
கதைபாலா
இசையமைப்புஇளையராஜா
நடிப்புசசிகுமார் (இயக்குனர்)
வரலட்சுமி சரத்குமார்
ஒளிப்பதிவுசெழியன்
படத்தொகுப்புஜி. சசிகுமார்
கலையகம்கம்பேனி புரொடக்சன்
பி ஸ்டுடியோ
விநியோகம்ஐங்கரன் இன்டர்நெசுனல்
வெளியீடுசனவரி 14, 2016 (2016-01-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாரை தப்பட்டை 2016ல் வெளிவந்த அதிரடித் திரைப்படமாகும். இதனை பாலா எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இது இளையராஜாவின் 1000வது படமாக 14 சனவரி 2016ல் வெளிவந்தது.[1]

இளையராஜாவிற்கு இப்படத்தில் இசையமைத்தமைக்காக தேசிய விருது கிடைத்தது.

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரை_தப்பட்டை&oldid=2658189" இருந்து மீள்விக்கப்பட்டது