உள்ளடக்கத்துக்குச் செல்

வரலட்சுமி சரத்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரலட்சுமி சரத்குமார்
பிறப்புவரலட்சுமி சரத்குமார்
மார்ச்சு 5, 1985 (1985-03-05) (அகவை 39)
பெங்களூரு, கர்நாடகா, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ் நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்வரு
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2012 – தற்போது வரை

வரலட்சுமி சரத்குமார் (Varalaxmi Sarathkumar, பிறப்பு: 5 மார்ச் 1985), ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார்.[1][2]

சொந்த வாழ்க்கை

[தொகு]

வரலட்சுமி, நடிகரும், பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார்.[3]

திரைப்படங்கள்

[தொகு]
நடிகையாக
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2012 போடா போடி நிஷா
2012 மத கஜ ராஜா மாயா படப்பிடிப்பில்
2016 தாரை தப்பட்டை பொங்கல் முதல் 2019 சர்கார்

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. "Simbu follows Ajith". தி டைம்ஸ் ஆப் இந்தியா. Times News Network. 9 November 2012 இம் மூலத்தில் இருந்து 27 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130127014619/http://articles.timesofindia.indiatimes.com/2012-11-09/news-interviews/35015493_1_simbu-podaa-podi-thala-ajith. பார்த்த நாள்: 11 November 2012. 
  2. Mangandan, K.R. (20 October 2012). "Worth the wait". தி இந்து. http://www.thehindu.com/arts/cinema/worth-the-wait/article4016428.ece. பார்த்த நாள்: 11 November 2012. 
  3. Devi, Kanchana (7 November 2012). "Tamil movie releases for Diwali 2012 – Thuppakki, Podaa Podi". TruthDrive.com. பார்க்கப்பட்ட நாள் 7 November 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரலட்சுமி_சரத்குமார்&oldid=3993011" இலிருந்து மீள்விக்கப்பட்டது