செழியன்
Appearance
செழியன் என்னும் பெயர் கொண்ட பாண்டியர் பலர் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகின்றனர்.
- சங்ககாலக் காசில் காணப்படும் செழியன்
- நெடுஞ்செழியன் என்று பெயர் பெற்ற பாண்டிய மன்னர்கள்.
- வெண்டேர்ச் செழியன்
- வெற்றிவேற் செழியன் ஆகியோர் அவர்கள்.
- செழியன் சேந்தன் - கி.பி. 625 முதல் 640 வரை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான்
இவர்களில் செழியன் என்றாலே தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஒருவனை மட்டுமே குறிக்கும் அளவுக்குச் சங்கப்புலவர்களிடையே இவன் சிறப்புற்று விளங்கிவந்தான்.
- செழியன் - திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்
- இரா. செழியன் - தமிழக அரசியல்வாதி
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |