மந்திரப் புன்னகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மந்திரப் புன்னகை
இயக்கம்வி. தமிழழகன்
தயாரிப்புஜி. தியாகராஜன்
திரைக்கதைபி. எல். சுந்தர்ராஜன்
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
நதியா
ரகுவரன்
சுஜிதா
வெளியீடு11 திசம்பர் 1986 [1]
மொழிதமிழ்

மந்திரப் புன்னகை 1986ஆவது ஆண்டில் சத்யா மூவீசின் தயாரிப்பில் வி. தமிழழகனின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சத்யராஜ், நதியா, ரகுவரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சத்யராஜ் இரு வேடங்களில் (மருத்துவர், காவல் ஆய்வாளர்) நடித்த இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திரப்_புன்னகை&oldid=2233734" இருந்து மீள்விக்கப்பட்டது