நான் வாழவைப்பேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான் வாழ வைப்பேன்
இயக்கம்தா. யோகானந்த்
தயாரிப்புகே. ஆர். விஜயா
வள்ளி நாயகி பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
ரஜினிகாந்த்
கே. ஆர். விஜயா
வெளியீடுஆகத்து 10, 1979
நீளம்3986 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நான் வாழ வைப்பேன் (Naan Vazhavaippen) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தா. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை கவிஞர்கள் கண்ணதாசன் மற்றும் வாலி இயற்றியுள்ளனர்.[2][3]

எண் பாடல் பாடகர்கள் வரிகள்
1 "எந்தன் பொன்வண்ணமே" டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன்
2 "திருத்தேரில் வரும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா கண்ணதாசன்
3 "என்னோடு பாடுங்கள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி
4 "ஆகாயம் மேலே" கே. ஜே. யேசுதாஸ் & குழுவினர் வாலி
5 "எந்தன் பொன்வண்ணமே" பி. சுசீலா கண்ணதாசன்

மேற்கோள்கள்[தொகு]

  1. Jha, Lata (2016-07-18). "10 Rajinikanth films that were remakes of Amitabh Bachchan starrers". mint (ஆங்கிலம்). 2021-11-21 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Naan Vazhavaippen Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart (ஆங்கிலம்). 11 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Naan Vaazha Vaippen". Gaana.com. 11 செப்டம்பர் 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 September 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_வாழவைப்பேன்&oldid=3646613" இருந்து மீள்விக்கப்பட்டது