சிறைப்பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறைப்பறவை
இயக்கம்மனோபாலா
தயாரிப்புவி. என். ஜெ. மணிவண்ணன்
கதைபி. கலைமணி
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ராதிகா
ஷாலினி
ஒளிப்பதிவுபி. ஆர். விஜயலட்சுமி
படத்தொகுப்புகௌதமன்
கலையகம்மந்தராலயா சினி கிரியேசன்ஸ்
வெளியீடுசனவரி 14, 1987 (1987-01-14)
ஓட்டம்137 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிறைப்பறவை என்பது 1987இல் வெளியான இந்திய அதிரடி நாடக திரைப்படம். இப்படத்தில் விஜயகாந்த், ராதிகா ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். மனோபாலா இயக்கிய இந்த படமானது தெலுங்கு திரைப்படமான ஜெய்லு பக்ஷி (1986)இன் மறுஆக்கமாகும்.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல்களுக்கான வரிகளை வாலி, வைரமுத்து, மு.மேத்தா மற்றும் முத்துலிங்கம் எழுதியுள்ளனர். [1]

வ. எண் பாடல் பாடகர்கள் வரிகள்
1 "ஆனந்தம் பொங்கிட" கே. ஜே. யேசுதாஸ், சுனந்தா (ம) குழுவினர் மு. மேத்தா
2 "பாவம் ஒரு" மலேசியா வாசுதேவன் வைரமுத்து
3 "சொல்லி தரேன்" மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் வாலி
4 "யாருன்னு" எஸ். ஜானகி, சாய்பாபா முத்துலிங்கம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vinyl ("LP" record) covers speak about IR (Pictures & Details) - Thamizh - Page 13". ilayaraja.forumms.net (in ஆங்கிலம்). 2021-01-05 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறைப்பறவை&oldid=3211681" இருந்து மீள்விக்கப்பட்டது