உள்ளடக்கத்துக்குச் செல்

முரட்டு கரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முரட்டு கரங்கள்
இயக்கம்ராஜசேகர்
தயாரிப்புஹேம் நாக்
இசைஇளையராஜா
நடிப்புதியாகராஜன்
சுலோக்ஷனா
ஜெய்சங்கர்
பானுசந்தர்
ஷா நவாஸ்
சிவசந்திரன்
சத்யராஜ்
ரவிச்சந்திரன்
தீபா
ஒளிப்பதிவுரங்கன்
படத்தொகுப்புஆர். விட்டல்
வெளியீடுசனவரி 10, 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முரட்டு கரங்கள் இயக்குனர் ராஜசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் தியாகராஜன், சுலோக்ஷனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா

வெளியீடு

[தொகு]

1986 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முரட்டு_கரங்கள்&oldid=3712182" இலிருந்து மீள்விக்கப்பட்டது