நியாயம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியாயம்
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புடி. ஆர். ஸ்ரீநிவாசன்
சாருசித்ரா பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
நளினி
வெளியீடுஏப்ரல் 14, 1984
நீளம்3809 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நியாயம் (Nyayam) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி, ஆலங்குடி சோமு கங்கை அமரன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியாயம்_(திரைப்படம்)&oldid=3633094" இலிருந்து மீள்விக்கப்பட்டது