சின்னதுரை (1999 திரைப்படம்)
சின்னதுரை | |
---|---|
இயக்கம் | ஆர். சந்திரா |
தயாரிப்பு | கே. பாலு |
கதை | ஆர். பி. விஸ்வம் (உரையாடல்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | சரத்குமார் ரோஜா சித்தாரா |
ஒளிப்பதிவு | பி. செல்வகுமார் |
படத்தொகுப்பு | ஆர். டி. அண்ணாதுரை |
கலையகம் | கே. பி. பிலிம்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 12, 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சின்ன துரை (Chinna Durai) என்பது 1999 ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். ஆர். சந்திரா இயக்கிய இப்படத்தில் சரத்குமார், ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், அதே நேரத்தில் சித்தாரா, விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[1]
நடிகர்கள்[தொகு]
- ஆர். சரத்குமார் சின்னதுரையாக
- ரோஜா புஷ்பவள்ளியாக
- சித்தாரா மரகதமாக
- மணிவண்ணன்
- ஆர். சுந்தர்ராஜன்
- விஜயகுமார்
- பொன்னம்பலம்
- பெரிய கருப்பு தேவர்
- தியாகு
- எல். ஐ. சி. நரசிம்மன்
இசை[தொகு]
- கொலுசு கொஞ்சும் - பி. உன்னிகிருஷ்ணன், தேவி நெய்தியார்
- மரகதகுட்டி - எஸ். பி. பாலசுப்பிரமணியம், தேவி நித்தியார்
- பக்கத்திலே நீ இருந்தும் - எஸ். பி. பாலசுப்பிரமணியம், தேவி நித்தியார்
- மாட்டிக்கிட்ட - மனோ
- நீயே கதி - சுஜாதா
- உன்னைபோல் - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
குறிப்புகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2021-02-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-02-09 அன்று பார்க்கப்பட்டது.