என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் | |
---|---|
![]() | |
இயக்கம் | மனோபாலா |
தயாரிப்பு | வி. என். ஜே. மணிவண்ணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் சுஹாசினி ஜனகராஜ் வெண்ணிற ஆடை மூர்த்தி நாசர் எஸ். எஸ். சந்திரன் தியாகு வி. கே. ராமசாமி பேபி வித்யா கோகிலா ரேகா |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை மனோபாலா இயக்கினார்.
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
பகுப்புகள்:
- 1989 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- சுஹாசினி நடித்த திரைப்படங்கள்
- மனோபாலா இயக்கிய திரைப்படங்கள்
- ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ரேகா (தென்னிந்திய நடிகை) நடித்த திரைப்படங்கள்