ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
Appearance
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் | |
---|---|
இயக்கம் | மிஷ்கின் |
தயாரிப்பு | மிஷ்கின் |
கதை | மிஷ்கின் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பாலாஜி வி. ரங்கா |
கலையகம் | லோன் ஃவோல்ஃப் புரடக்சன்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 27, 2013 |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 3.8 கோடி |
மொத்த வருவாய் | 2 கோடி (3 நாட்களின் வருவாய்)[1] |
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் செப்டம்பர் 27, 2013ல் வெளியான இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இதனை மிஷ்கின் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். இப்படத்தில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை இளையராஜா அமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி இசைக்கோவை குறுவட்டு தயாரிப்பாளரால் சுழியம் விலையிட்டு (இலவசமாக) தரப்பட்டது.