காயத்ரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காயத்ரி
இயக்கம்ஆர். பட்டாபிராமன்
தயாரிப்புவிஜய மீனா
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ஜெய்சங்கர்
ஸ்ரீதேவி
வெளியீடுஅக்டோபர் 7, 1977
நீளம்3560 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காயத்ரி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் கதை எழுத்தாளர் சுஜாதா எழுதிய காயத்ரி என்ற புதினத்தின் கதையாகும். நாவலில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வியாபாரரீதியாக தோல்வியுற்றது.[1]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்ரி_(திரைப்படம்)&oldid=3690957" இருந்து மீள்விக்கப்பட்டது