டெல்லி குமார்
டெல்லி குமார் | |
---|---|
பிறப்பு | 9 மே 1951 சென்னை, தமிழ்நாடு |
இருப்பிடம் | சென்னை |
பணி | தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1997-தற்போது வரை |
உறவினர்கள் | அரவிந்த்சாமி (மகன்) |
டெல்லி குமார் (9 மே 1951) என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1997ஆம் ஆண்டு முதல் பிரேமி, காசளவு நேசம் (1999), சித்தி (1999-2001), மெட்டி ஒலி (2002-2005), ஆனந்தம் (2003-2009), பொம்மலாட்டம் (2012-2016), தலையணைப் பூக்கள் (2016-2018) போன்ற பல தொலைக்காட்ச்சி தொடர்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
இவர் டும் டும் டும் (2001), கன்னத்தில் முத்தமிட்டால் (2002), சிங்கம் (2010) போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் மற்றும் இவர் பிரபல நடிகர் அரவிந்த்சாமியின் தந்தை ஆவார்
தொடர்கள்[தொகு]
ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|
1997 | நிம்மதி உங்கள் சாய்ஸ்- 2 | சன் தொலைக்காட்சி | |
1999 | பிரேமி | சன், விஜய் தொலைக்காட்சி | |
காசளவு நேசம் | சுந்தரம் | சன், ராஜ் தொலைக்காட்சி | |
1999-2001 | சித்தி | மகாலிங்கம் | சன் தொலைக்காட்சி |
2002-2005 | மெட்டி ஒலி | சிதம்பரம் | |
2003-2005 | அண்ணாமலை | ||
2003 | கோபுர வாசல் | ||
2003-2009 | ஆனந்தம் | ஆர் கே | |
2005-2007 | மலர்கள் | ||
2008-2009 | கோகுலத்தில் சீதை | கலைஞர் தொலைக்காட்சி | |
2009-2011 | விளக்கு வச்ச நேரத்துலே | ||
2009-2010 | எங்கே பிராமணன் | ஜெயா தொலைக்காட்சி | |
2010-2015 | முந்தானை முடிச்சு | கந்தசாமி | சன் தொலைக்காட்சி |
2012 | மை நேம் இஸ் மங்கம்மா | கே எம் ஆர் | ஜீ தமிழ் |
2012-2014 | புகுந்த வீடு | ராமநாதன் | |
பார்த்த ஞாபகம் இல்லையோ | கலைஞர் தொலைக்காட்சி | ||
2012-2016 | பொம்மலாட்டம் | சிதம்பரம் பெரியசாமி | சன் தொலைக்காட்சி |
2013-2014 | ரெங்கவிலாஸ் | ஜெயா தொலைக்காட்சி | |
2016-2018 | தலையணைப் பூக்கள் | ராமநாதன் | ஜீ தமிழ் |
2017-2019 | மகாலட்சுமி | சுப்பிரமணி | சன் தொலைக்காட்சி |
2018–2020 | லட்சுமி ஸ்டோர்ஸ் | தில்லைநாதன் | |
2019 – ஒளிபரப்பில் | பாண்டவர் இல்லம் | பெரிய சுந்தரம் |
விருதுகள்[தொகு]
- 2012- சன் குடும்ப விருதுகள்: சாதனையாளர் விருது
- 2018- சிறந்த மாமனார்
மேற்கோள்கள்[தொகு]
- Malathi Rangarajan (31 July 2004). "TV's famous father". தி இந்து. Archived from the original on 11 செப்டம்பர் 2004. https://web.archive.org/web/20040911150615/http://www.hindu.com/mp/2004/07/31/stories/2004073100010200.htm.
- Chitra Swaminathan (4 August 2006). "`Entertainment mustn't erode values'". The Hindu. Archived from the original on 16 அக்டோபர் 2008. https://web.archive.org/web/20081016135800/http://www.hindu.com/mp/2006/04/08/stories/2006040800090300.htm.