சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
இயக்கம்தங்கர் பச்சான்
கதைஸ்ரீனிவாசன்
இசைஇளையராஜா
நடிப்புதங்கர் பச்சான்
நவ்யா நாயர்
வெளியீடுஆகஸ்ட் 24, 2005
நாடு இந்தியா
மொழிதமிழ்

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்பது 2005ஆவது ஆண்டில் தங்கர் பச்சான் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் தங்கர் பச்சானுடன் இணைந்து நவ்யா நாயர் நடித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chidambarathil Oru Appasamy". ஆகஸ்ட் 22, 2015 அன்று பார்க்கப்பட்டது.