பள்ளிக்கூடம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பள்ளிக்கூடம்
இயக்கம்தங்கர் பச்சான்
தயாரிப்புவிசுவாசு சுந்தர்
இசைபரத்வாஜ்
நடிப்புநரேன்
சினேகா
ஷ்ரேயா ரெட்டி
சீமான்
தங்கர் பச்சான்
ஒளிப்பதிவுதங்கர் பச்சான்
வெளியீடு10 ஆகஸ்ட் 2007
நாடு இந்தியா
மொழிதமிழ்

பள்ளிக்கூடம் என்பது 2007ஆவது ஆண்டில் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் முக்கிய கதைப்பாத்திரங்களில் நரேன், சினேகா, ஷ்ரேயா ரெட்டி, சீமான் ஆகியோருடன் தங்கர் பச்சானும் நடித்திருந்தார். இப்படத்தின் கதையானது, 1978, 1983, 1991, 2004 ஆகிய நான்கு காலகட்டங்களில் நடப்பவையாக இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]