களவாடிய பொழுதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
களவாடிய பொழுதுகள்
இயக்கம்தங்கர் பச்சான்
கதைதங்கர் பச்சான்
நடிப்பு
கலையகம்ஐங்கரன் இண்டர்நேசனல்
வெளியீடு29 திசம்பர் 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்

களவாடிய பொழுதுகள் என்பது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இதனை தங்கர் பச்சான் இயக்கியிருந்தார். பிரபுதேவா, பூமிகா சாவ்லா முக்கிய பாத்திரங்களிலும், பிரகாஷ் ராஜ், கஞ்சா கறுப்பு ஆகியோர் துணைப்பாத்திரங்களிலும் நடித்திருந்தனர். சத்யராஜ் பெரியார் வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள்[1][2] நிதி நெருக்கடி காரணமாக தாமதமாகி 2017 டிசம்பரிலேயே வெளியிடப்பட்டது.[3][4]

நடிப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ""I said no at first but relented later," says Prabhu Deva - Behindwoods.com - Tamil Movie News - Prabhu Deva Thangar Bachchan Kalavadiya Pozhudhugal". www.behindwoods.com.
  2. "Prabhu Deva's new plans confirmed - Behindwoods.com - Tamil Movie News - Kalavadiya Pozhudhugal Thangar Bachchan Prabhu Deva". www.behindwoods.com.
  3. "Prabhu Deva`s offbeat movie in August". Sify. 2011-06-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-07-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Ayngaran International". ayngaran.com. 2014-07-20 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=களவாடிய_பொழுதுகள்&oldid=3335476" இருந்து மீள்விக்கப்பட்டது