தென்றல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்றல்
இயக்கம்தங்கர் பச்சான்
தயாரிப்புவிசுவநாதன் ரவிச்சந்திரன்
இசைவித்யாசாகர்
நடிப்புரா. பார்த்திபன்
உமா
ஒளிப்பதிவுதங்கர் பச்சான்
படத்தொகுப்புஎஸ். சதிஷ்
பி. என். அர்ஷா
கலையகம்ஆஸ்கர் பிலிம்சு
வெளியீடுபெப்ரவரி 6, 2004 (2004-02-06)
நாடு இந்தியா
மொழிதமிழ்

தென்றல் என்பது 2004ஆவது ஆண்டில் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் பார்த்திபன், உமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை விசுவநாதன் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். வித்யாசாகரின் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் 2004 பிப்ரவரி 6 அன்று திரையரங்குகளில் வெளியானது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thendral-A Poetic film sans logic | itimes". ww.itimes.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்றல்_(திரைப்படம்)&oldid=3710190" இலிருந்து மீள்விக்கப்பட்டது