அலை ஓசை (திரைப்படம்)
தோற்றம்
| அலை ஓசை | |
|---|---|
| இயக்கம் | சிறுமுகை ரவி |
| தயாரிப்பு | நவில்கல் கிருஷ்ணன் |
| கதை | சிறுமுகை ரவி |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | விசயகாந்து நளினி |
| ஒளிப்பதிவு | ஜெய்கிசான் |
| படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
| கலையகம் | திருமலை சினி பிலிம்ஸ் |
| வெளியீடு | 14 சனவரி 1985 |
| ஓட்டம் | 130 நமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அலை ஒசை (Alai Osai) என்பது 1985 ஆம் ஆண்டைய இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை சிறுமுகை ரவி இயக்க விசயகாந்து, நளினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1] இதற்கு தணிக்கை வாரியம் A (வயதுவந்தவர்களுக்கு மட்டும்) என சான்றிதழ் வழங்கியது.[2] இப்படம் தெலுங்கு மொழியில் பிரஜா போராட்டம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[3]
நடிகர்கள்
[தொகு]- விசயகாந்து
- நளினி
- மாதுரி
- கவுண்டமணி
- ராதாரவி
- சங்கிலி முருகன்
- செந்தில்
- இடிச்சப்புளி செல்வராசு
- லூசு மோகன்
- காந்திமதி
- அனுராதா
இசை
[தொகு]இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4] பாடல் வரிகளை இளையபாரதி, கங்கை அமரன், முத்துலிங்கம், காமகோடியன், வைரமுத்து ஆகியோர் எழுதினர்.[5] "போராடடா" பாடல் 2018 ஆம் ஆண்டய தமிழ் திரைப்படமான " பரியேறும் பெருமாள் " படத்தில் பயன்படுத்தப்பட்டது.[6]
| பாடல் பெயர் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
|---|---|---|
| "கனிந்து வரும்" | எஸ். ஜானகி | காமகோடியன் |
| "குப்பமா பெத்த" | எஸ்.ஜானகி குழுவினர் | கங்கை அமரன் |
| "பார்க்காததும்" | மலேசியா வாசுதேவன், கிருஷ்ணசந்தர் & சாய்பாபா | |
| "நீயா அழைத்தது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வைரமுத்து |
| "போராடடா" | மலேசியா வாசுதேவன் குழுவினர் | இளையபாரதி |
| "ரோஜா தோட்டம்" | எஸ். ஜானகி | முத்துலிங்கம் |
குறிப்புகள்
[தொகு]- ↑ "Alai Osai Vinyl LP Records". musicalaya. Archived from the original on 7 April 2014. Retrieved 2014-04-03.
- ↑ "Alai Osai (Celluloid)". Movies & Lyrics. syzygy.in. Archived from the original on 30 மே 2016. Retrieved 10 April 2016.
- ↑ https://www.youtube.com/watch?v=MnHVLmO7hXg
- ↑ https://bollywoodvinyl.in/collections/kannada-malayalam-telugu-tamil-lps/products/alai-osai-1984-tamil-vinyl-l-p
- ↑ "Vinyl ("LP" record) covers speak about IR (Pictures & Details) - Thamizh - Page 8". ilayaraja.forumms.net (in ஆங்கிலம்). Retrieved 2020-12-05.
- ↑ "Pariyerum Perumal: A film that manifested the casteist reality of South Tamil Nadu". The Station (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-11. Retrieved 2020-12-05.