புதிர் (திரைப்படம்)
தோற்றம்
| புதிர் | |
|---|---|
| இயக்கம் | சித்தலிங்கையா |
| தயாரிப்பு | சித்தலிங்கையா |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | முரளி சந்தியா சின்னி ஜெயந்த் டெல்லி கணேஷ் லியோ பிரபு மகாலிங்கம் உசிலைமணி |
| ஒளிப்பதிவு | வி. கண்ணன் |
| படத்தொகுப்பு | ஆர். ராஜன் |
| வெளியீடு | சூலை 04, 1986 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
புதிர் இயக்குநர் சித்தலிங்கையா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் முரளி, சந்தியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-சூலை-1986.