வெற்றிக்கரங்கள்
தோற்றம்
| வெற்றிக்கரங்கள் | |
|---|---|
| இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | பிரபு பிரேம் மேனன் ரூபினி சாதனா |
| வெளியீடு | 1991 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
வெற்றிக்கரங்கள் 1991ஆவது ஆண்டில் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில், பிரபு, பிரேம் மேனன், ரூபினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2]
| எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
| 1 | இழுக்க இழுக்க | மனோ, எஸ். ஜானகி | வாலி | 04.48 |
| 2 | மேக வீதியில் | அருண்மொழி, மனோ | கங்கை அமரன் | 04.45 |
| 3 | நள்ளிரவு மெல்ல மெல்ல | மனோ, எஸ். ஜானகி | வாலி | 05.12 |
| 4 | உன்னால தூங்கல | மனோ, சித்ரா | காமகோடியன் | 04.41 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vetri Karangal Vinyl LP Records". Retrieved 2013-12-12.
{{cite web}}: Cite has empty unknown parameter:|1=(help) - ↑ "Vetri Karangal Songs". raaga.com. Retrieved 2014-12-17.