நெருப்புக்குள் ஈரம்
தோற்றம்
| நெருப்புக்குள் ஈரம் | |
|---|---|
| இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
| தயாரிப்பு | வி. தமிழழகன் சத்யா மூவீஸ் வி. தியாகராஜன் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | தியாகராஜன் அம்பிகா |
| வெளியீடு | சூலை 20, 1984 |
| நீளம் | 3962 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நெருப்புக்குள் ஈரம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தியாகராஜன், அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- தியாகராஜன்
- அம்பிகா
- ராஜீவ்
- ஊர்வசி
- நிழல்கள் ரவி