கண்ணா உன்னை தேடுகிறேன்
தோற்றம்
| கண்ணா உன்னை தேடுகிறேன் | |
|---|---|
| இயக்கம் | ஜீவா செல்வராஜ் |
| தயாரிப்பு | ராஜம் நாராயணன் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | சத்யன் சுவலட்சுமி பொன்வண்ணன் மாஸ்டர் மகேந்திரன் ரஞ்சித் அஞ்சு அர்விந்த் ஆர். சுந்தர்ராஜன் விவேக் |
| வெளியீடு | 2002 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கண்ணா உன்னை தேடுகிறேன் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யன் நடித்த இப்படத்தை ஜீவா செல்வராஜ் இயக்கினார்.[1][2][3]
நடிகர், நடிகையர்
[தொகு]- சத்யன் - பிரகாஷ்
- சுவலட்சுமி - அஞ்சலி
- அஞ்சு அரவிந்த்
- இரஞ்சித்
- பொன்வண்ணன்
- விவேக்
- எஸ். என். லட்சுமி
- மகேந்திரன்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[4]
| வ. எண் | பாடல் | பாடியோர் | வரிகள் |
|---|---|---|---|
| 1 | "கோயில் மணி கேட்டேனே" | சுவர்ணலதா, பி. உன்னிகிருஷ்ணன் | மு. மேத்தா |
| 2 | "கொஞ்சும் குயில் பாட்டு" | அனுராதா ஸ்ரீராம், ஹரிணி | புலமைப்பித்தன் |
| 3 | "ஊர் உறங்கும் நேரத்தில்" | ஹரிஹரன் | பழனிபாரதி |
| 4 | "ஊர் உறங்கும் நேரத்தில்" | இளையராஜா | |
| 5 | "ராசாத்தி ராசாத்தி" | அனுராதா ஸ்ரீராம், ஹரிணி, அருண்மொழி | புலமைப்பித்தன் |
| 6 | "வஞ்சிக் கொடி" | ஹரிஹரன், பவதாரிணி | பழனிபாரதி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rediff On The NeT, Movies: Gossip from the southern film industry".
- ↑ "On the Sets". www.screenindia.com. Archived from the original on 14 September 2008. Retrieved 12 January 2022.
- ↑ "Dinakaran". www.dinakaran.com. Archived from the original on 9 February 2005. Retrieved 12 January 2022.
- ↑ "Kanna Unnai Thedukiren Songs". jiosaavn. Archived from the original on 29 October 2021. Retrieved 2021-10-14.