அகல் விளக்கு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகல்விளக்கு
இயக்கம்ஆர். செல்வராஜ்
தயாரிப்புஆர். சி. அசோக்
சுனில் பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ஷோபா
வெளியீடுதிசம்பர் 7, 1979
நீளம்3,719 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அகல்விளக்கு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] [2]ஆர். செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த்,[3] ஷோபா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Agal Vilakku - அகல் விளக்கு". தமிழ் திரை உலகம். 2022-12-11 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Agal Vilakku". 1979-12-04. 2022-12-11 அன்று பார்க்கப்பட்டது.
  3. "விஜயகாந்த் பிறந்த நாள்: ஏழைகளின் இதயத்தில் வீற்றிருக்கும் மதுரை சூரன்!". Hindu Tamil Thisai. 2022-12-11 அன்று பார்க்கப்பட்டது.