சக்களத்தி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்களத்தி
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புஎஸ். நாகம்மாள்
சுப்புராஜா கம்பைன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயன்
சுதாகர்
ஷோபா
வெளியீடுதிசம்பர் 7, 1979
நீளம்3301 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சக்களத்தி, (Chakkalathi) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், சுதாகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

  • சுதாகர்
  • ஷோபா
  • அம்பிகா
  • விஜயன்
  • ஒய்.விஜயா
  • கருப்பு சுப்பையா
  • திடீர் கண்ணையா
  • விஜயசந்திரிகா
  • தயிர் வடை தேசிகன்

விருந்தினர் தோற்றங்கள்[தொகு]

  • சரத் ​​பாபு
  • சரிதா

மேற்கோள்கள்[தொகு]