ஏழை ஜாதி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏழை ஜாதி
இயக்கம்லியாகத் அலிகான்
திரைக்கதைலியாகத் அலிகான்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ஜெயபிரதா
மனோரமா
விஜயகுமார்
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஜி.ஜெயசந்திரன்
வெளியீடு19 பிப்ரவரி 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஏழை ஜாதி (Yezhai Jathi) திரைப்படம் விஜயகாந்த், ஜெயபிரதா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க 1993 ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் அரசியல் சார்ந்த திரைப்படம் ஆகும். பிரபுதேவா விஜயகாந்துடன் ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடித்திருந்தார்.[1][2][3]

கதாபாத்திரங்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ashok Kumar, S. R. (29 June 2006). "Prabhu Deva: From his father's shadow to the limelight". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 மார்ச் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070329003111/http://www.hindu.com/2006/06/29/stories/2006062917560200.htm. பார்த்த நாள்: 12 July 2011. 
  2. "The Indian Express - Google News Archive Search". news.google.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  3. "Ezhai Jaathi Songs - Ezhai Jaathi Tamil Movie Songs - Tamil Songs Lyrics Trailer Videos, Preview Stills Reviews". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழை_ஜாதி_(திரைப்படம்)&oldid=3710355" இலிருந்து மீள்விக்கப்பட்டது