மும்பை எக்ஸ்பிரஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மும்பை எக்ஸ்பிரஸ்
இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
தயாரிப்பாளர் கமல்ஹாசன்
கதை கமல்ஹாசன்
நடிப்பு கமல்ஹாசன்
மனிஷா கொய்ராலா
நாசர்
ஓம் பூரி
பசுபதி
வையாபுரி
இசையமைப்பு இளையராஜா
ஒளிப்பதிவு ஆர். சித்தார்த்
படத்தொகுப்பு அஷ்மிர் குண்டர்
வெளியீடு 2005
கால நீளம் 152 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்

மும்பை எக்ஸ்பிரஸ் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருந்தார். கமல்ஹாசன் இப்படத்தினை தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கமல்ஹாசனுடன் மனிஷா கொய்ராலா, நாசர், பசுபதி, சந்தான பாரதி, கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராசா இசையமைத்திருந்தார்.

வகை[தொகு]

நகைச்சுவைப்படம்

கதாப்பாத்திரம்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]