மகராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மகராசன் என்பது 1993 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.

மகராசன்
இயக்குனர் ஜி.எம்.ரங்கராஜன்
தயாரிப்பாளர் ஜி.எம்.ரங்கராஜன்
கதை ஜி.எம்.ரங்கராஜன்
கோபு பாபு
நடிப்பு கமல்ஹாசன்
பானுப்ரியா
வடிவுக்கரசி
கவுண்டமணி
செந்தில்
வீ. கே.ராமசாமி
வினு சக்கரவர்த்தி
வாகை சந்திரசேகர்
ராகவி
ரமேஷ் அர்விந்த்
இசையமைப்பு இளையராஜா
ஒளிப்பதிவு எம்.கேசவன்
படத்தொகுப்பு கே.ஆர்.ராமலிங்கம்
வெளியீடு மார்ச்சு 05, 1993
நாடு இந்தியா
மொழி தமிழ்

வகை[தொகு]

குடும்பத் திரைப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

குப்பத்தில் நல்லது செய்து வாழும் கதாநாயகனின் தங்கை பணக்காரரின் மகனை மணமுடிக்கிறாள். பணக்காரரின் ஜோதிட நம்பிக்கையால் விளைந்த வாரிசுக் குழப்பத்தில் இருக்கிறது அவ்வீடு. உண்மையான வாரிசைக் கண்டுபிடித்துக் குடும்பத்துடன் இணைவதே இப்படத்தின் கதை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகராசன்&oldid=1376256" இருந்து மீள்விக்கப்பட்டது