பதினெட்டாவது மக்களவை உறுப்பினர்கள்
பதினெட்டாவது மக்களவை உறுப்பினர்கள் (List of members of the 18th Lok Sabha) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் ஏப்ரல்-சூன் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல் ஆகும்.[1]
அசாம்[தொகு]
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | கோக்ராஜார் | ஜோயந்தா பாசுமதி | ஒருங்கிணைந்த மக்கள் கட்சி | |
2 | துப்ரி | ரகிபுல் உசைன் | இந்திய தேசிய காங்கிரசு | |
3 | பர்பேட்டா | பனி பூசன் செளத்ரி | அசாம் கண பரிசத் | |
4 | தர்ராங் உதல்குரி | திலீப் சைகியா | பாரதிய ஜனதா கட்சி | |
5 | குவகாத்தி | பிஜுலி கலிதா மேதி | ||
6 | திபு | அமர்சிங் திசோ | ||
7 | தன்பாத் | கிருபாநாத் மல்லா | ||
8 | சில்சர் | பரிமளா சுக்லபைத்யா | ||
9 | நெளகாங் | பிரத்யுத் போர்டோலோய் | இந்திய தேசிய காங்கிரசு | |
10 | காசிரங்கா | காமாக்ய பிரசாத் தசா | பாரதிய ஜனதா கட்சி | |
11 | சோனித்பூர் | இரஞ்சித் தத்தா | ||
12 | இலக்கிம்பூர் | பிரதான் பருவா | ||
13 | திப்ருகார் | சர்பானந்த சோனாவால் | ||
14 | ஜோர்ஹாட் | கௌரவ் கோகோய் | இந்திய தேசிய காங்கிரசு |
அந்தமான் நிக்கோபார் தீவுகள்[தொகு]
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | பிசுணு படா ரே | பாரதிய ஜனதா கட்சி |
அரியானா[தொகு]
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | அம்பாலா | வருண் சவுத்தரி | இந்திய தேசிய காங்கிரசு | |
2 | குருசேத்திரம் | நவீன் ஜின்டால் | பாரதிய ஜனதா கட்சி | |
3 | சிர்சா | செல்ஜா குமாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
4 | ஹிசார் | ஜெய் பிரகாசு | ||
5 | கர்னால் | மனோகர் லால் கட்டார் | பாரதிய ஜனதா கட்சி | |
6 | சோனிபட் | சத்பால் பிரம்மச்சாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
7 | ரோக்தக் | தீபேந்தர் சிங் கோடா | ||
8 | பீவாணி-மகேந்திரகார்க் | தரம்பீர் | பாரதிய ஜனதா கட்சி | |
9 | குருகிராம் | ராவ் இந்தர்ஜித் சிங் | ||
10 | பரீதாபாது | கிரிசான் பால் குர்ஜார் |
அருணாச்சலப் பிரதேசம்[தொகு]
# | தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | மேற்கு அருணாச்சலம் | கிரண் ரிஜிஜூ | பாரதிய ஜனதா கட்சி | |
2 | கிழக்கு அருணாச்சலம் | தபீர் காவ் |
ஆந்திரப் பிரதேசம்[தொகு]
- தேஜகூ
- [[பிற கட்சிகள்|வார்ப்புரு:பிற கட்சிகள்/meta/shortname]]
இமாச்சலப் பிரதேசம்[தொகு]
பா.ஜ.க (4)
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | மண்டி | கங்கனா ரனாத் | பாரதிய ஜனதா கட்சி | |
2 | கங்ரா | இராஜீவ் பரத்வாஜ் | ||
3 | அமீர்ப்பூர் | அனுராக் தாகூர் | ||
4 | சிம்லா | சுரேஷ்குமார் காஷ்யப் |
இராசத்தான்[தொகு]
பா.ஜ.க 14 காங்கிரசு 8 இபொக (மார்க்சிஸ்ட்) 1 பாஆக 1 இலோக 1
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | கங்காநகர் | குல்தீப் இந்தோரா | இந்திய தேசிய காங்கிரசு | |
2 | பிகனோர் | அர்ஜுன் ராம் மேக்வா | பாரதிய ஜனதா கட்சி | |
3 | சுரு | இராகுல் கசுவான் | இந்திய தேசிய காங்கிரசு | |
4 | ஜுன்ஜுனு | பிரிஜேந்திர சிங் ஓலா | ||
5 | சிகார் | அம்ரா இராம் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
6 | தோங்க்-சவாய் மாதோபூர் | ஹரிஷ் மீனா | இந்திய தேசிய காங்கிரசு | |
7 | ஜெய்ப்பூர் | மஞ்சு சர்மா | பாரதிய ஜனதா கட்சி | |
8 | ஆழ்வார் | பூபேந்தர் யாதவ் | ||
9 | பரத்பூர் | சஞ்சனா ஜாதவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
10 | கரௌலி-தோல்பூர் | பஜன் லால் ஜாதவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
11 | தவுசா | முராரி லால் மீனா | ||
12 | ஜெய்ப்பூர் ஊரகம் | ராய் ராஜேந்திர சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
13 | அஜ்மீர் | பகீரத் சௌத்ரி | ||
14 | நாகூர் | அனுமான் பெனிவால் | இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி | |
15 | பாலி | பி. பி. சௌதரி | பாரதிய ஜனதா கட்சி | |
16 | ஜோத்பூர் | கஜேந்திர சிங் செகாவத் | ||
17 | பார்மர் | உம்மேதா ராம் பெனிவால் | இந்திய தேசிய காங்கிரசு | |
18 | ஜலோர் | லும்பரம் சௌத்ரி | பாரதிய ஜனதா கட்சி | |
19 | உதய்பூர் | மன்னா லால் ராவத் | ||
20 | பன்ஸ்வாரா | ராஜ்குமார் ரோட் | பாரத் ஆதிவாசி கட்சி | |
21 | சித்தோர்கர் | சந்திர பிரகாசு ஜோசி | பாரதிய ஜனதா கட்சி | |
22 | ராஜ்சமந்த் | மகிமா குமாரி மேவார் | ||
23 | பில்வாரா | தாமோதர் அகர்வால் | ||
24 | கோட்டா | ஓம் பிர்லா | ||
25 | ஜலவார் | துசுயந்த் சிங் |
இலடாக்கு[தொகு]
சுயேச்சை 1
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | இலடாக்கு | முகமது அனீபா | சுயேச்சை |
இலட்சத்தீவு[தொகு]
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | இலட்சத்தீவு | முகமது அம்துல்லா சையது | இந்திய தேசிய காங்கிரசு |
உத்தராகண்டம்[தொகு]
பா.ஜ.க 5
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | தெஹ்ரி கர்ஹ்வால் | மாலா ராஜ்ய லட்சுமி ஷா | பாரதிய ஜனதா கட்சி | |
2 | கர்ஹ்வால் | அனில் பலுனி | ||
3 | அல்மோரா | அஜய் தம்தா | ||
4 | நைனிடால்-உத்தம்சிங் நகர் | அசய் பாட் | ||
5 | அரித்துவார் | திரிவேந்திர சிங் ராவத் |
உத்தரப்பிரதேசம்[தொகு]
# | தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | சகாரன்பூர் | இம்ரான் மசூத் | இந்திய தேசிய காங்கிரசு | |
2 | கைரானா | இக்ரா சௌத்ரி | சமாஜ்வாதி கட்சி | |
3 | முசாபர்நகர் | அரேந்திர சிங் மாலிக் | ||
4 | பிஜ்னோர் | சந்தன் சவுகான் | இராஷ்டிரிய லோக் தளம் | |
5 | நகினா | சந்திரசேகர் ஆசாத் இராவணன் | ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்) | |
6 | மொராதாபாத் | ருச்சி வீரா | சமாஜ்வாதி கட்சி | |
7 | ராம்பூர் | மொகிப்புல்லா நத்வி | ||
8 | சம்பல் | ஜியா உர் ரகுமான் பார்க் | ||
9 | அம்ரோகா | கன்வர் சிங் தன்வர் | பாரதிய ஜனதா கட்சி | |
10 | மீரட் | அருண் கோவில் | ||
11 | பாகுபத் | ராஜ்குமார் சங்வான் | இராஷ்டிரிய லோக் தளம் | |
12 | காசியாபாத் | அதுல் கர்க் | பாரதிய ஜனதா கட்சி | |
13 | கௌதம புத்தா நகர் | மகேஷ் சர்மா | ||
14 | புலந்தஷகர் | போலா சிங் | ||
15 | அலிகர் | சதீஷ் குமார் கவுதம் | ||
16 | ஹாத்ரஸ் | அனூப் பிரதான் | ||
17 | மதுரா | ஹேம மாலினி | ||
18 | ஆக்ரா | சத்திய பால் சிங் பாகேல் | ||
19 | பத்தேபூர் சிக்ரி | ராஜ்குமார் சாஹர் | ||
20 | பிரோசாபாத் | அக்ஷய் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | |
21 | மைன்புரி | திம்பிள் யாதவ் | ||
22 | ஏடா | தேவேசு சக்யா | ||
23 | பதாவுன் | ஆதித்யா யாதவ் | ||
24 | அனோலா | நீரஜ் குஷ்வாஹா மௌரியா | ||
25 | பரேலி | சத்ரபால் சிங் கங்வார் | பாரதிய ஜனதா கட்சி | |
26 | பிலிபித் | ஜிதின் பிரசாதா | ||
27 | ஷாஜஹான்பூர் | அருண் குமார் சாகர் | ||
28 | கெரி | உத்கர்ஷ் வர்மா | சமாஜ்வாதி கட்சி | |
29 | தௌராஹ்ரா | ஆனந்த் பதௌரியா | ||
30 | சீதாபூர் | ராகேஷ் ரத்தோர் | இந்திய தேசிய காங்கிரசு | |
31 | ஹார்தோய் | ஜெய் பிரகாஷ் | பாரதிய ஜனதா கட்சி | |
32 | மிஸ்ரிக் | அசோக் குமார் ராவத் | ||
33 | உன்னாவ் | சாக்சி மகாராஜ் | ||
34 | மோகன்லால்கஞ்ச் | ஆர்.கே.சௌத்ரி | சமாஜ்வாதி கட்சி | |
35 | இலக்னோ | ராஜ்நாத் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
36 | ரேபரேலி | இராகுல் காந்தி | இந்திய தேசிய காங்கிரசு | |
37 | அமேதி | கிசோரி லால் சர்மா | ||
38 | சுல்தான்பூர் | ராம்புவால் நிஷாத் | சமாஜ்வாதி கட்சி | |
39 | பிரதாப்கர் | எஸ்.பி.சிங் படேல் | ||
40 | பரூக்காபாத் | முகேஷ் ராஜ்புத் | பாரதிய ஜனதா கட்சி | |
41 | எட்டாவா | ஜிதேந்திர குமார் தோஹரே | சமாஜ்வாதி கட்சி | |
42 | கன்னௌஜ் | அகிலேஷ் யாதவ் | ||
43 | கான்பூர் | இரமேசு அவசுதி | பாரதிய ஜனதா கட்சி | |
44 | அக்பர்பூர் | தேவேந்திர சிங் | ||
45 | ஜலான் | நாராயண் தாஸ் அஹிர்வார் | சமாஜ்வாதி கட்சி | |
46 | ஜான்சி | அனுராக் சர்மா | பாரதிய ஜனதா கட்சி | |
47 | அமீர்பூர் | அஜேந்திர சிங் லோதி | சமாஜ்வாதி கட்சி | |
48 | பாந்தா | கிருஷ்ணா தேவி சிவசங்கர் படேல் | ||
49 | பதேபூர் | நரேஷ் உத்தம் படேல் | ||
50 | கௌசாம்பி | புஷ்பேந்திர சரோஜ் | ||
51 | புல்பூர் | பிரவீன் படேல் | பாரதிய ஜனதா கட்சி | |
52 | அலகாபாத் | உஜ்வல் ராமன் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
53 | பாராபங்கி | தனுஜ் புனியா | ||
54 | பைசாபாத் | அவதேசு பிரசாத் | சமாஜ்வாதி கட்சி | |
55 | அம்பேத்கர் நகர் | இலால்ஜி வர்மா | ||
56 | பக்ரைச் | ஆனந்த் குமார் | பாரதிய ஜனதா கட்சி | |
57 | கைசர்கஞ்ச் | கரண் பூசன் சிங் | ||
58 | சரவசுதி | ராம் சிரோமணி வர்மா | சமாஜ்வாதி கட்சி | |
59 | கோண்டா | கீர்த்தி வர்தன் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
60 | தோமரியகஞ்ச் | ஜகதாம்பிகா பால் | ||
61 | பசுதி லோக் | ராம் பிரசாத் சவுத்ரி | சமாஜ்வாதி கட்சி | |
62 | சந்த் கபீர் நகர் | லக்ஷ்மிகாந்த் | ||
63 | மகாராஜ்கஞ்ச் | பங்கஜ் சௌத்திரி | பாரதிய ஜனதா கட்சி | |
64 | கோரக்பூர் | ரவி கிஷன் | ||
65 | குசிநகர் | விஜய் குமார் துபே | ||
66 | தியோரியா | சாசங்க் மணி | ||
67 | பானசுகான் | கமலேசு பாசுவான் | ||
68 | லால்கஞ்ச் | தரோகா சரோஜ் | சமாஜ்வாதி கட்சி | |
69 | ஆசம்கர் | தர்மேந்திர யாதவ் | ||
70 | கோசி | ராஜீவ் ராய் | ||
71 | சேலம்பூர் | ராமசங்கர் ராஜ்பர் | ||
72 | பல்லியா | சனாதன் பாண்டே | ||
73 | ஜான்பூர் | பாபு சிங் குசுவாகா | ||
74 | மச்லிசாகர் | பிரியா சரோஜ் | ||
75 | காஜிபூர் | அப்சல் அன்சாரி | ||
76 | சண்டௌலி | பிஜேந்திர சிங் | ||
77 | வாரணாசி | நரேந்திர மோதி | பாரதிய ஜனதா கட்சி | |
78 | பதோகி | வினோத் குமார் பைண்ட் | ||
79 | மிர்சாபூர் | அனுப்பிரியா பட்டேல் | அப்னா தளம் | |
80 | ராபர்ட்ஸ்கஞ்ச் | சோட்டலால் கர்வார் | சமாஜ்வாதி கட்சி |
ஒடிசா[தொகு]
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | பார்கர் | பிரதீப் புரோகித் | பாரதிய ஜனதா கட்சி | |
2 | சுந்தர்கர் | ஜூவல் ஓரம் | ||
3 | சம்பல்பூர் | தர்மேந்திர பிரதான் | ||
4 | கியோஞ்சர் | அனந்த நாயக் | ||
5 | மயூர்பஞ்ச் | நபா சரண் மாஜி | ||
6 | பாலசோர் | பிரதாப் சந்திர சாரங்கி | ||
7 | பத்ரக் | அவிமன்யு சேத்தி | ||
8 | ஜஜ்பூர் | இரவீந்திர நாராயண் பெகாரா | ||
9 | தேன்கனல் | உருத்ர நாராயண் பானி | ||
10 | போலாங்கிர் | சங்கீதா குமாரி சிங்க் டேவ் | ||
11 | கலஹந்தி | மாளவிகா தேவி | ||
12 | நபரங்பூர் | பாலபத்ர மாஜி | ||
13 | கந்தமால் | சுகந்த குமார் பாணிகிரகி | ||
14 | கட்டாக் | பருத்ருகரி மகதப் | ||
15 | கேந்திரபாரா | பைஜயந்த் பாண்டா | ||
16 | ஜகத்சிங்பூர் | பிபு பிரசாத் தாராய் | ||
17 | பூரி | சம்பித் பத்ரா | ||
18 | புவனேசுவரம் | அபராஜித சாரங்கி | ||
19 | அஸ்கா | அனிதா சுபதர்சினி | ||
20 | பெர்ஹாம்பூர் | பிரதீப் குமார் பாணிகிரகி | ||
21 | கோராபுட் | சப்தகிரி சங்கர் உலகா | இந்திய தேசிய காங்கிரசு |
கருநாடகம்[தொகு]
குசராத்து[தொகு]
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | கச்சு | வினோத் பாய் சாவ்டா | பாரதிய ஜனதா கட்சி | |
2 | பனாசுகாந்தா | ஜெனிபென் தாக்கூர் | இந்திய தேசிய காங்கிரசு | |
3 | பதான் | பாரத்சின்ஜி தபாய் | பாரதிய ஜனதா கட்சி | |
4 | மாகேசேனா | அரிபாய்பென் படேல் | ||
5 | சாபார்காந்தா | சோபனாபென் பாரையா | ||
6 | காந்திநகர் | அமித் சா | ||
7 | அகமதாபாத் கிழக்கு | கசுமுக் படேல் | ||
8 | அகமதாபாத் மேற்கு | தினேஷ்பாய் மக்வானா | ||
9 | சுரேந்திரநகர் | சந்துபாய் சிகோரா | ||
10 | ராஜ்கோட் | பரசோத்தம் ரூபாலா | ||
11 | போர்பந்தர் | மன்சுக் மாண்டவியா | ||
12 | ஜாம்நகர் | பூனம்பென் மாடம் | ||
13 | ஜூனாகாத் | சூடாசம நாரன்பாய் | ||
14 | அம்ரேலி | பாரத்பாய் மனுபாய் சுதாரியா | ||
15 | பாவ்நகர் | நிமுபென் பம்பானியா | ||
16 | ஆனந்த் | மிதேசி ரமேஷ்பாய் பட்டேல் | ||
17 | கேதா | தேவுசிங் ஜெய்ன்பாய் சவுகான் | ||
18 | பஞ்ச்மகால் | ராஜ்பால்சிங் மகேந்திரசிங் ஜாதவ் | ||
19 | தாகோத் | ஜஸ்வந்த்சிங் சுமன்பாய் பாபோர் | ||
20 | வதோதரா | கேமங் ஜோஷி | ||
21 | சோட்டா உதய்பூர் | ஜஷுபாய் பிலுபாய் ரத்வா | ||
22 | பருச் | மன்சுகுபாய் வாசவ் | ||
23 | பார்டோலி | பிரபுபாய் வாசவ் | ||
24 | சூரத் | முகேஷ் தலால் | ||
25 | நவ்சாரி | ச. இர. பட்டீல் | ||
26 | வல்சாத் | தவல் லக்ஷ்மன்பாய் படேல் |
கேரளம்[தொகு]
காங்கிரசு 13 இஒமுலீ 2 இபொக (மார்க்சிஸ்ட்) 1 ஆர்.எஸ்.பி 1 கேகா 1 பா.ஜ.க 1 காலியிடம் 1
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | காசரகோடு | ராஜ்மோகன் உன்னிதன் | இந்திய தேசிய காங்கிரசு | |
2 | கண்ணூர் | கே. சுதாகரன் | ||
3 | வடகர | சபி பரம்பில் | ||
4 | வயநாடு | இராகுல் காந்தி | ||
5 | கோழிக்கோடு | எம். கே. ராகவன் | ||
6 | மலப்புரம் | ஈ. டி. மொகமது பஷீர் | இஒமுலீ | |
7 | பொன்னணி | M. P. அப்துஸ்ஸமத் சமதானி | இஒமுலீ | |
8 | பாலக்காடு | வி. கே. ஸ்ரீகாந்தன் | இந்திய தேசிய காங்கிரசு | |
9 | ஆலத்தூர் | கே. இராதாகிருஷ்ணன் | இபொக (மா) | |
10 | திருச்சூர் | சுரேஷ் கோபி | பாரதிய ஜனதா கட்சி | |
11 | சாலக்குடி | பென்னி பெஹனன் | இந்திய தேசிய காங்கிரசு | |
12 | எர்ணாகுளம் | ஹிபி ஈடன் | ||
13 | இடுக்கி | தீன் குரியகோசு | ||
14 | கோட்டயம் | பிரான்சிஸ் ஜார்ஜ் | KEC | |
15 | ஆலப்புழா | கே. சி. வேணுகோபால் | இந்திய தேசிய காங்கிரசு | |
16 | மாவேலிக்கார | கொடிக்குன்னில் சுரேஷ் | ||
17 | பத்தனம்திட்டா | ஆன்டோ ஆன்டனி | ||
18 | கொல்லம் | என். கே. பிரேமச்சந்திரன் | புசோக | |
19 | அத்திங்கல் | அடூர் பிரகாஸ் | இந்திய தேசிய காங்கிரசு | |
20 | திருவனந்தபுரம் | சசி தரூர் |
கோவா[தொகு]
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | வடக்கு கோவா | ஸ்ரீபாத் யசோ நாயக் | பாரதிய ஜனதா கட்சி | |
2 | தென் கோவா | விரியாதோ பெர்ணாண்டசு | இந்திய தேசிய காங்கிரசு |
சண்டிகர்[தொகு]
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | சண்டிகர் | மணீசு திவாரி | இந்திய தேசிய காங்கிரசு |
சத்தீசுகர்[தொகு]
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | சூர்குஜா | சிந்தாமணி மகாராஜ் | பாரதிய ஜனதா கட்சி | |
2 | இராய்கர் | ராதேஷ்யம் ரதியா | ||
3 | ஜாக்கிர் | கமலேஷ் ஜாங்டே | ||
4 | கோர்பா | ஜோத்சனா சரந்தாசு மகந்த் | இந்திய தேசிய காங்கிரசு | |
5 | பிலாசுப்பூர் | தோகன் சாகு | பாரதிய ஜனதா கட்சி | |
6 | ராஜ்நந்கான் | சந்தோசு பாண்டே | ||
7 | துர்க் | விஜய் பாகல் | ||
8 | ராய்ப்பூர் | பிரிஜ்மோகன் அகர்வால் | ||
9 | மகாசாமுந்த் | ரூப்குமாரி சௌத்ரி | ||
10 | பாசுதர் | மகேஷ் காஷ்யப் | ||
11 | கான்கெர் | போஜ்ராஜ் நாக் |
சம்மு காசுமீர்[தொகு]
பா.ஜ.க (2) சுயேச்சை (1) சகாதேமாக (2)
# | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | பாரமுல்லா | பொறியியலாளர் இரசீத்து | சுயேச்சை | |
2 | ஸ்ரீநகர் | ஆகா சையது ருஹுல்லா மெகதி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
3 | அனந்த்நாக் | மியான் அல்டாப் அகமது லர்வி | ||
4 | உதம்பூர் | ஜிதேந்திர சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
5 | ஜம்மு | ஜுகல் கிசோர் சர்மா |
சார்க்கண்டு[தொகு]
பா.ஜ.க 8 ஜாமுமோ 3 காங்கிரசு 2 அசாமாச 1
வ. எண் | தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | இராஜ்மகால் (பகு) | விஜய் குமார் ஹன்ஸ்தக் | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | |
2 | தும்கா (பகு) | நளின் சோரன் | ||
3 | கோடா | நிஷிகாந்த் துபே | பாரதிய ஜனதா கட்சி | |
4 | சத்ரா | காளிசரண் சிங் | ||
5 | கோடர்மா | அன்னபூர்ணா தேவி யாதவ் | ||
6 | கிரீடீஹ் | சந்திர பிரகாஷ் சவுத்ரி | அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் | |
7 | தன்பாத் | துலு மகதோ | பாரதிய ஜனதா கட்சி | |
8 | ராஞ்சி | சஞ்சய் சேத் | ||
9 | ஜம்ஷேத்பூர் | பித்யூத் பரன் மத்தோ | ||
10 | சிங்பூம் | ஜோபா மாஜி | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | |
11 | கூண்டி | காளி சரண் முண்டா | இந்திய தேசிய காங்கிரசு | |
12 | லோஹர்தகா | சுக்தேயோ பகத் | ||
13 | பலாமூ | விஷ்ணு தயாள் ராம் | பாரதிய ஜனதா கட்சி | |
14 | ஹசாரிபாக் | மனிசு ஜெய்சுவால் |
சிக்கிம்[தொகு]
சிகிமோ 1
# | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | சிக்கிம் | இந்திர ஹங் சுப்பா | சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா |
தமிழ்நாடு[தொகு]
தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டியு[தொகு]
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | கலாபென் தெல்கர் | பாரதிய ஜனதா கட்சி | |
2 | தமன் தியூ | படேல் உமேஷ்பாய் பாபுபாய் | சுயேச்சை |
தில்லி[தொகு]
பா.ஜ.க (7)
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | சாந்தனி சவுக் | பிரவீன் கந்தேன்வாலே | பாரதிய ஜனதா கட்சி | |
2 | வடகிழக்கு தில்லி | மனோஜ் திவாரி | ||
3 | கிழக்கு தில்லி | கர்சு மல்கோத்ரா | ||
4 | புது தில்லி | பன்சூரி சுவராஜ் | ||
5 | வடமேற்கு தில்லி | யோகேந்தர் சந்தோலியா | ||
6 | மேற்கு தில்லி | கமல்ஜீத் செராவாத் | ||
7 | தெற்கு தில்லி | இராம்விர் சிங் பிதூரி |
தெலங்காணா[தொகு]
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | ஆதிலாபாத் | ஜி. நாகேஷ் | பாரதிய ஜனதா கட்சி | |
2 | பெடபல்லே | வம்சி கிருஷ்ண கதம் | இந்திய தேசிய காங்கிரசு | |
3 | கரீம்நகர் | பந்தி சஞ்சய் குமார் | பாரதிய ஜனதா கட்சி | |
4 | நிஜாமாபாத் | டி. அரவிந்த் | ||
5 | ஸாஹிராபாத் | சுரேஷ் ஷெட்கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
6 | மெடக் | இரகுநந்தன் ராவ் | பாரதிய ஜனதா கட்சி | |
7 | மல்காஜ்கிரி | எடேலா ராஜேந்தர் | ||
8 | செகந்திராபாத் | ஜி. கிஷன் ரெட்டி | ||
9 | ஹைதராபாத் | அசதுத்தீன் ஒவைசி | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | |
10 | செவெல்லா | கே. விஸ்வேஸ்வர ரெட்டி | பாரதிய ஜனதா கட்சி | |
11 | மஹ்பூப்நகர் | டி. கே. அருணா | ||
12 | நாகர்கர்னூல் | மல்லு ரவி | இந்திய தேசிய காங்கிரசு | |
13 | நல்கொண்டா | குண்டுரு ரகுவீர் | ||
14 | போங்கீர் | சாமலா கிரண் குமார் ரெட்டி | ||
15 | வாரங்கல் | கடையம் காவ்யா | ||
16 | மகபூபாபாத் | பல்ராம் நாயக் | ||
17 | கம்மம் | ராமசகாயம் ரகுராம் ரெட்டி |
நாகாலாந்து[தொகு]
# | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | நாகாலாந்து | எஸ். சுபோங்மேரன் ஜமீர் | இந்திய தேசிய காங்கிரசு |
பீகார்[தொகு]
பா.ஜ.க 12 ஐஜத 12 லோஜக(ரா) 5 இஅமோ 1 காங்கிரசு 4 இரா.ஜ.த. 4 இ.பொ.க. (மா-லெ) 2
புதுச்சேரி[தொகு]
# | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | புதுச்சேரி | வெ. வைத்தியலிங்கம் | இந்திய தேசிய காங்கிரசு |
மகாராட்டிரம்[தொகு]
காங்கிரசு 14 சிசே (உதா) 9 தேகாக (சப) 8 பா.ஜ.க 9 சிவ சேனா 7 தேகாக 1
மணிப்பூர்[தொகு]
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | உள் மணிப்பூர் | பிமோல் அகோய்ஜாம் | இந்திய தேசிய காங்கிரசு | |
2 | வெளி மணிப்பூர் | ஆல்ஃபிரட் கன்-ங்கம் ஆர்தர் |
மத்தியப் பிரதேசம்[தொகு]
பா.ஜ.க (29)
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | மோரேனா | சிவமங்கல் சிங் தோமர் | பாரதிய ஜனதா கட்சி | |
2 | பிந்த் | சந்தியா ரே | ||
3 | குவாலியர் | பாரத் சிங் குசுவா | ||
4 | குணா | ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா | ||
5 | சாகர் | லதா வான்கடே | ||
6 | திகம்கர் | வீரேந்திர குமார் காதிக் | ||
7 | டாமோ | ராகுல் லோதி | ||
8 | கஜுராஹோ | வி.டி.சர்மா | ||
9 | சத்னா | கணேஷ் சிங் | ||
10 | ரேவா | ஜனார்தன் மிசுரா | ||
11 | சித்தி | ராஜேஷ் மிசுரா | ||
12 | ஷஹதோல் | இமாத்ரி சிங் | ||
13 | ஜபல்பூர் | ஆஷிஷ் துபே | ||
14 | மண்ட்லா | பக்கன் சிங் குலாஸ்தே | ||
15 | பாலகத் | பாரதி பார்தி | ||
16 | சிந்த்வாரா | விவேக் குமார் சாஹு | ||
17 | ஹோஷங்காபாத் | தர்ஷன் சிங் சவுத்ரி | ||
18 | விதிசா | சிவராஜ் சிங் சௌகான் | ||
19 | போபால் | அலோக் சர்மா | ||
20 | ராஜ்கர் | ரோத்மல் நாகர் | ||
21 | தேவாஸ் | மகேந்திர சோலங்கி | ||
22 | உஜ்ஜைன் | அனில் பிரோஜியா | ||
23 | மந்த்சூர் | சுதிர் குப்தா | ||
24 | ரத்லம் | அனிதா நகர் சிங் சவுகான் | ||
25 | தார் | சாவித்ரி தாக்கூர் | ||
26 | இந்தூர் | சங்கர் லால்வானி | ||
27 | கார்கோன் | கஜேந்திர சிங் படேல் | ||
28 | கண்ட்வா | ஞானேசுவர் பாட்டீல் | ||
29 | பெத்துல் | துர்கா தாசு உய்க்கே |
மிசோரம்[தொகு]
ஜோ.ம.இ. 1
# | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | மிசோரம் (எஸ். டி) | ரிச்சர்ட் வான்லால்ஹ்மங்கைஹா | ஜோரம் மக்கள் இயக்கம் |
மேகாலயா[தொகு]
வ. எண். | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | சில்லாங் | ரிக்கி ஏ. ஜே. | மேகாலய மக்கள் கட்சி சக்தி | |
2 | துரா | சாலெங் ஏ. சங்மா | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கு வங்கம்[தொகு]
வ. எண் | தொகுதி | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1 | கூச் பெகர் | ஜகதீஷ் சந்திர பர்மா பசுனியா | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
2 | அலிப்பூர்துவார் | மனோஜ் திக்கா | பாரதிய ஜனதா கட்சி | |
3 | ஜல்பைகுரி | ஜெயந்த குமார் ராய் | ||
4 | டார்ஜிலிங் | ராஜு பிஸ்தா | ||
5 | ராய்கஞ்ச் | கார்த்திக் பால் | ||
6 | பலூர்காட் | சுகந்த மஜூம்தார் | ||
7 | மல்தஹா உத்தர் | ககன் முர்மு | ||
8 | மல்தஹா தக்சின் | இஷா கான் சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
9 | ஜாங்கிபூர் | கலீலுர் ரஹ்மான் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
10 | பஹரம்பூர் | யூசுஃப் பதான் | ||
11 | முர்ஷிதாபாத் | அபு தாகர் கான் | ||
12 | கிருஷ்ணாநகர் | மகுவா மொயித்திரா | ||
13 | ரணகாட் | ஜகன்னாத் சர்க்கார் | பாரதிய ஜனதா கட்சி | |
14 | பங்கான் | சாந்தனு தாக்கூர் | ||
15 | பராக்பூர் | பார்த்தா பௌமிக் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
16 | டம் டம் | சவுகதா ராய் | ||
17 | பராசத் | ககோலி கோசு தசுதிதார் | ||
18 | பாசிர்ஹத் | ஹாஜி நூருல் இஸ்லாம் | ||
19 | ஜெய்நகர் | பிரதிமா மொண்டல் | ||
20 | மதுராபூர் | பிரதிமா மொண்டல் | ||
21 | வைர துறைமுகம் | அபிசேக் பானர்ஜி | ||
22 | ஜாதவ்பூர் | சயோனி கோஷ் | ||
23 | தெற்கு கொல்கத்தா | மாலா ராய் | ||
24 | வடக்கு கொல்கத்தா | சுதீப் பந்தோபாத்யாய் | ||
25 | ஹவுரா | பிரசூன் பானர்ஜி | ||
26 | உலுபேரியா | சஜ்தா அகமது | ||
27 | சிறீராம்பூர் | கல்யாண் பானர்ஜி | ||
28 | ஹூக்லி | ரச்சநா பானர்ஜி | ||
29 | ஆரம்பாக் | மிதாலி பை | ||
30 | தாம்லுக் | அபிஜித் கங்கோபாத்யாய் | பாரதிய ஜனதா கட்சி | |
31 | காந்தி | சௌமேந்து அதிகாரி | ||
32 | கட்டல் | தீபக் அதிகாரி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
33 | ஜார்கிராம் | கெர்வால் சோரன் | ||
34 | மேதினிபூர் | ஜூன் மாலியா | ||
35 | புருலியா | ஜோதிர்மய் சிங் மஹதோ | பாரதிய ஜனதா கட்சி | |
36 | பாங்குரா | அருப் சக்ரவர்த்தி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
37 | பிஷ்ணுபூர் | சௌமித்ரா கான் | பாரதிய ஜனதா கட்சி | |
38 | பர்தமான் புர்பா | சர்மிளா சர்க்கார் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
39 | பர்தமான்-துர்காபூர் | கீர்த்தி ஆசாத் | ||
40 | அசன்சோல் | சத்ருகன் பிரசாத் சின்கா | ||
41 | போல்பூர் | அசித் குமார் மால் | ||
42 | பீர்பூம் | சதாப்தி ராய் |
மேலும் காண்க[தொகு]
- மாநிலங்களவையின் தற்போதைய உறுப்பினர்களின் பட்டியல், மேல் சபை இந்திய நாடாளுமன்றம்
- மக்களவை தொகுதிகளின் பட்டியல்
- நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
- 16வது மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Lok Sabha Election 2024 Schedule: Elections Date, Month, Seats, States and Candidates". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-03.