உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பாலா மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 30°22′37″N 76°46′30″E / 30.377°N 76.775°E / 30.377; 76.775
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பாலா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
அரியானாவில் உள்ள மக்களவைத்த் தொகுதிகள், அம்பாலாவிற்கு எண் 1 உள்ளது
தற்போதுபாரதிய ஜனதா கட்சி
நாடாளுமன்ற கட்சிரத்தன் லால் கட்டாரியா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபட்டியல் சாதி
மாநிலம்அரியானா
சட்டமன்றத் தொகுதிகள்கால்கா
பஞ்சகுலா
நாராயண்கட்
அம்பாலா பாளையம்
அம்பாலா நகரம்
முலானா
சடௌரா
ஜகாதரி
யமுனாநகர்

அம்பாலா மக்களவைத் தொகுதி என்பது வட இந்தியாவில் உள்ள அரியானா மாநிலத்தில் உள்ள 10 மக்களவை (நாடாளுமன்றம்) தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி பஞ்சகுலா மற்றும் அம்பாலா மாவட்டங்கள் மற்றும் யமுனாநகர் மாவட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியது. இது பட்டியல் சாதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தொகுதிகள்

[தொகு]

அம்பாலா மக்களவைத் தொகுதியில் ஒன்பது சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவை: [1]

எண் பெயர் மாவட்டம் உறுப்பினர் பார்ட்டி
1 கால்கா பஞ்சகுலா பிரதீப் சவுத்ரி காங்கிரசு
2 பஞ்சகுலா ஜியான் சந்த் குப்தா பா.ஜ.க
3 நாராயண்கட் அம்பாலா ஷாலி சௌத்ரி காங்கிரசு
4 அம்பாலா பாளையம் அனில் விஜ் பா.ஜ.க
5 அம்பாலா நகரம் அசீம் கோயல் பா.ஜ.க
6 முலானா (SC) வருண் சவுத்ரி காங்கிரசு
7 சடௌரா (SC) யமுனாநகர் ரேணு பாலா காங்கிரசு
8 ஜகாதரி கன்வர் பால் குஜ்ஜர் பா.ஜ.க
9 யமுனாநகர் கன்ஷ்யாம் தாஸ் பா.ஜ.க

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பார்ட்டி
1952 டெக் சந்த் இந்திய தேசிய காங்கிரசு
1957 சுபத்ரா ஜோஷி
சுனி லால்
1962 சுனி லால்
1967 சூரஜ் பன் பாரதிய ஜனசங்கம்
1971 ராம் பிரகாஷ் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1977 சூரஜ் பன் ஜனதா கட்சி
1980
1984 ராம் பிரகாஷ் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1989
1991
1996 சூரஜ் பன் பாரதிய ஜனதா கட்சி
1998 அமன் குமார் நாக்ரா பகுஜன் சமாஜ் கட்சி
1999 ரத்தன் லால் கட்டாரியா பாரதிய ஜனதா கட்சி
2004 குமாரி செல்ஜா இந்திய தேசிய காங்கிரசு
2009
2014 ரத்தன் லால் கட்டாரியா பாரதிய ஜனதா கட்சி
2019

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இந்தியப் பொதுத் தேர்தல், 2019: அம்பாலா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ரத்தன் லால் கட்டாரியா 7,46,508 56.72
காங்கிரசு செல்ஜா குமாரி 4,04,163 30.71
பசக டாக்டர் கபூர் சிங் 96,296 7.32
இ.தே.லோ.த. ராம் பால் 19,575 1.49
வாக்கு வித்தியாசம் 3,42,345 26.01 +1.86
பதிவான வாக்குகள் 13,17,922 71.10 -0.93
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
இந்தியப் பொதுத் தேர்தல், 2014: அம்பாலா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ரத்தன் லால் கட்டாரியா 6,12,121 50.17 +14.67
காங்கிரசு ராஜ் குமார் பால்மிகி 2,72,047 22.30 -14.89
இ.தே.லோ.த. டாக்டர் குசும் ஷெர்வால் 1,29,571 10.62 N/A
பசக டாக்டர் கபூர் சிங் 1,02,627 8.41 -13.35
ஆஆக சுரிந்தர் பால் சிங் 63,626 5.21 N/A
நோட்டா நோட்டா 7,816 0.64 N/A
வாக்கு வித்தியாசம் 3,40,074 27.87 +26.18
பதிவான வாக்குகள் 12,18,995 72.03 +3.52
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம் +12.98
இந்தியப் பொதுத் தேர்தல், 2009: அம்பாலா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு செல்ஜா குமாரி 3,22,258 37.17
பா.ஜ.க ரத்தன் லால் கட்டாரியா 3,07,688 35.49
பசக சந்தர் பால் 1,88,608 21.76
வாக்கு வித்தியாசம் 14,570 1.68
பதிவான வாக்குகள் 8,66,630 68.51 -2.18
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parliamentary/Assembly Constituency wise Electors in Final Roll 2009" (PDF). Chief Electoral Officer, Haryana. Archived from the original (PDF) on 2009-04-09.