பந்தி சஞ்சய் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பந்தி சஞ்சய் குமார்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி கரீம்நகர் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 11 சூலை 1971 (1971-07-11) (அகவை 49)
கரீம்நகர், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அபர்ணா
பிள்ளைகள் 2
பெற்றோர் நரசிம்ஹா - சகுந்தலா
இருப்பிடம் கரீம்நகர், தெலுங்கானா, இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

பந்தி சஞ்சய் குமார் (ஆங்கில மொழி: Bandi Sanjay Kumar, பிறப்பு:11 ஜூலை 1971) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு கரீம்நகர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4][5] [6][7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தி_சஞ்சய்_குமார்&oldid=3043342" இருந்து மீள்விக்கப்பட்டது