மகேஷ் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மகேஷ் சர்மா என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கௌதம புத்தா நகர் மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்தவர்.[1] இவர் 1959-ஆம் ஆண்டில் செப்டம்பர் முப்பதாம் நாளில் பிறந்தார்.[2]

இவர் 2019 இந்திய நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மீண்டு கௌதம புத்தா நகர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இவர் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேஷ்_சர்மா&oldid=2746780" இருந்து மீள்விக்கப்பட்டது