சத்திய பால் சிங் பாகேல்
Appearance
எஸ். பி. சிங் பாகேல் | |
---|---|
இணை அமைச்சர், சுகாதாரம் மற்றும் குடும்பல நல அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 மே 2023 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
அமைச்சர் | மன்சுக் எல். மாண்டவியா |
சுகாதாரம் மற்றும் குடும்பல நல அமைச்சகம் | |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
தொகுதி | ஆக்ரா மக்களவை தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 சூன் 1960 இட்டாவா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர் | மது பாகேல் |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | ஆக்ரா |
முன்னாள் கல்லூரி | பீம்ராவ் அம்பேத்கார் பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | http://www.spsinghbaghel.com |
As of 16 மே 2014 மூலம்: [1] |
சத்திய பால் சிங் பாகேல் (Satya Pal Singh Baghel) (பிறப்பு: 21 சூன் 1960) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநில அரசியல்வாதியும்[1], மே 2019 முதல் சுகாதாரம் மற்றும் குடும்பல நல அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.[2] [3] இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆக்ரா மக்களவை தொகுதியிலிருந்து பதினேழாவது மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யட்டார். முன்னர் இவர் சமாஜ்வாதி கட்சி (1998 - 2009) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியில் (2009 - 2014) இருந்தார்.
வகித்த மக்கள் பிரதிநிதித்துவ பதவிகள்
[தொகு]- 1998 - 1999 : நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் (ஜலேஷ்வர் மக்களவை தொகுதி), சமாஜ்வாதி கட்சி
- 1999 - 2004 :நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் (ஜலேஷ்வர் மக்களவை தொகுதி), சமாஜ்வாதி கட்சி
- 2004 - 2009 : நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் (ஜலேஷ்வர் மக்களவை தொகுதி),சமாஜ்வாதி கட்சி
- 2010 - 2014 : நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், உத்தரப் பிரதேசம், பகுஜன் சமாஜ் கட்சி
- 2017 - 2019 : உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர், துண்டுலா சட்டமன்ற தொகுதி, பாரதிய ஜனதா கட்சி
- 2017 - 2019 : கால்நடை, மீன் வள அமைச்சர், அமைச்சர், உத்தரப் பிரதேச அரசு, பாரதிய ஜனதா கட்சி
- 2019– தற்போது வரை : நாடாளுமன்ற உறுப்பினர், ஆக்ரா மக்களவை தொகுதி, பாரதிய ஜனதா கட்சி
- 2021–18 மே 2023 : இணை அமைச்சர், மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ S P Singh Baghel
- ↑ "Union cabinet reshuffle: Arjun Ram Meghwal appointed law minister, Kiren Rijiju assigned ministry of earth sciences". The Times of India. 2023-05-18. https://timesofindia.indiatimes.com/india/union-cabinet-reshuffle-arjun-ram-meghwal-appointed-law-minister-kiren-rijiju-assigned-ministry-of-earth-sciences/articleshow/100319296.cms?from=mdr.
- ↑ S P Singh Baghel