கே. விஸ்வேஸ்வர ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொண்டா விஸ்வேஸ்வர ரெட்டி தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் உறுப்பினர். இவர் 1960-ஆம் ஆண்டின் பெப்ரவரி 26-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், சேவெள்ள மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._விஸ்வேஸ்வர_ரெட்டி&oldid=3515964" இலிருந்து மீள்விக்கப்பட்டது