விவேக் தாக்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவேக் தாக்கூர்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
10 ஏப்ரல் 2020
முன்னையவர்ச. பி. தாக்கூர்
தொகுதிபீகார்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாஜக
முன்னாள் கல்லூரிசட்டம், மகாத் பல்கலைக்கழகம்

விவேக் தாக்கூர் (Vivek Thakur) என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். தாக்கூர் பீகாரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக ஏப்ரல் 2022-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajya Sabha elections: All five candidates in Bihar elected unopposed". Times Now. 18 March 2020. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  2. "Sharad Pawar, Harivansh among several candidates elected unopposed to Rajya Sabha". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 March 2020. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_தாக்கூர்&oldid=3742509" இலிருந்து மீள்விக்கப்பட்டது