சுனில் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனில் குமார்
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
தொகுதிவால்மீகி நகர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
பெற்றோர்(s)பைதியானந்த் பிரசாத் மகோதா (தந்தை, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்)
கல்விஇளங்கலை (வரலாறு)
முன்னாள் கல்லூரிபாபாசாகேப் பீமாராவ் அம்பேத்கார் பீகார் பல்கலைக்கழகம்

சுனில் குமார் (Sunil Kumar) என்பவர் பீகாரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகாரின் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கு வால்மீகி நகர் தொகுதியிலிருந்து இடைத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2] இந்த இடைத்தேர்தல் இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைதியானந்த் பிரசாத் மகோதா மறைவின் காரணமாக நடைபெற்றது.[3] மகோத சுனில் குமாரின் தந்தை ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Modi congratulates JDU nominee for LS bypoll win". Deccan Herald. 11 November 2020. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
  2. "Sunil Kumar Myneta". ADR. 8 November 2020. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
  3. "बिहार के JDU सांसद बैद्यनाथ प्रसाद महतो का निधन, नीतीश बोले- हमने जुझारू नेता खो दिया" (in hi). Dainik Jagran. 28 February 2020. https://www.jagran.com/bihar/patna-city-jdu-mp-of-bihar-baidyanath-mahato-is-no-more-treatment-was-going-on-in-delhi-aiims-20071337.html?utm_expid=.EV9lrgB0QnKoaDL62_wZVQ.1&utm_referrer=https%3A%2F%2Fen.wikipedia.org%2F. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_குமார்&oldid=3375339" இலிருந்து மீள்விக்கப்பட்டது