கஜேந்திர சிங் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஜேந்திர சிங் படேல்
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
முன்னையவர்சுபாஷ் படேல்
தொகுதிகர்கோன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 பெப்ரவரி 1975 (1975-02-16) (அகவை 49)
பர்வானி, மத்தியப்பிரதேசம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்பசாந்தி படேல்
பெற்றோர்s
  • உம்ராவ் சிங் பட்டேல் (father)
  • சுசிலா பாய் படேல் (mother)
கல்விஇளங்கலை
இளங்கலைச் சட்டம்
முன்னாள் கல்லூரிஅரசுக் கல்லூரி, பார்வானி
இந்தூர் கிறித்துவக் கல்லூரி, இந்தூர்
தொழில்தொழிலதிபர்
விவசாயி
மூலம்: [1]

கஜேந்திர சிங் படேல் (Gajendra Singh Patel)(பிறப்பு 16 பிப்ரவரி 1975) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் மத்தியப்பிரதேசத்தினைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். மத்தியப்பிரதேசம் பார்வானி மாவட்டத்தினைச் சார்ந்த படேல், பார்வானி அரசுக் கல்லூரியில் இளங்கலை பட்டமும் இந்தூர் கிறித்துவக் கல்லூரியில் சட்டத்தில் இளநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.[1] இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக மத்தியப் பிரதேசத்தின் கார்கோனிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-21.
  2. "Khargone Election Results 2019 Live Updates: Gajendra Umrao Singh Patel of BJP wins". News 18. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "Khargone (Madhya Pradesh) Election 2019: BJP fields Gajendra Patel against Congress' Govind Muzaalda". Times Now News. 17 May 2019. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.
  4. "KHARGONE Lok Sabha Election Results 2019 LIVE Updates: BJP's Gajendra Patel wins". The Indian Express. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜேந்திர_சிங்_படேல்&oldid=3377420" இலிருந்து மீள்விக்கப்பட்டது