ஜாம்நகர் மக்களவைத் தொகுதி
தோற்றம்
| ஜாம்நகர் GJ-10 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஜாம்நகர் மக்களவைத் தொகுதி (Jamnagar Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவை (நாடாளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டசபை தொகுதிகள்
[தொகு]தற்போது, ஜாம்நகர் மக்களவைத் தொகுதியில் குசராத்து மாநிலத்தின் சட்டமன்றத் தொகுதிகள் ஏழு அடங்கியுள்ளன. இவை:[1]
| தொகுதி எண் | தொகுதி | (ப இ/பகு ஒதுக்கீடு) | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | கட்சி முன்னணி (2019 இல்) |
|---|---|---|---|---|---|---|
| 76 | கலவாட் | எஸ்சி | ஜாம்நகர் | பிரவின் முச்சடியா | இதேகா | பா.ஜ.க |
| 77 | ஜாம்நகர் ஊரகம் | இல்லை | ஜாம்நகர் | ராகவ்ஜிபாய் படேல் | பா.ஜ.க | பா.ஜ.க |
| 78 | ஜாம்நகர் வடக்கு | இல்லை | ஜாம்நகர் | தர்மேந்திரசிங் ஜடேஜா | பா.ஜ.க | பா.ஜ.க |
| 79 | ஜாம்நகர் தெற்கு | இல்லை | ஜாம்நகர் | ஆர்சி ஃபால்டு | பா.ஜ.க | பா.ஜ.க |
| 80 | ஜம்ஜோத்பூர் | இல்லை | ஜாம்நகர் | சிராக் கலரியா | இதேகா | பா.ஜ.க |
| 81 | கம்பாலியா | இல்லை | தேவபூமி துவாரகா | விக்ரம் மேடம் | இதேகா | பா.ஜ.க |
| 82 | துவாரகா | இல்லை | தேவபூமி துவாரகா | காலியிடம் | பா.ஜ.க | |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | ஜெதலால் ஹரிகிருஷ்ண ஜோஷி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | மனுபாய் ஷா | ||
| 1962 | |||
| 1967 | என். தண்டேகர் | சுதந்திராக் கட்சி | |
| 1971 | தௌலட்சின்ஜி பி. ஜடேஜா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | வினோத்பாய் சேத் | ஜனதா கட்சி | |
| 1980 | தௌலட்சின்ஜி பி. ஜடேஜா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1984 | |||
| 1989 | சந்திரேஷ் படேல் கோர்டியா | பாரதிய ஜனதா கட்சி | |
| 1991 | |||
| 1996 | |||
| 1998 | |||
| 1999 | |||
| 2004 | விக்ரம்பாய் அர்ஜன்பாய் மேதம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | |||
| 2014 | பூனம்பென் ஹேமத்பாய் மடம் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | |||
| 2024 | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.