உள்ளடக்கத்துக்குச் செல்

வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
3 ஏப்ரல் 2018 – 2 ஏப்ரல் 2024
முன்னையவர்சிரஞ்சீவி (நடிகர்)
பின்னவர்மேதா இரகுநாத் ரெட்டி
தொகுதிஆந்திரப்பிரதேச மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
வாழிடம்நெல்லூர்
முன்னாள் கல்லூரிஇரிஷி வேலி பள்ளி Loyala College, Chennai

வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி (Vemireddy Prabhakar Reddy) என்பவர் விபிஆர் மைனிங் இன்பிரா எனும் நிறுவனத்தின் நிறுவனரும் இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூரில் 2015 இல் வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி அறக்கட்டளையைத் (VPR அறக்கட்டளை) தொடங்கினார். மேலும், VPR விகாஸ், [4] VPR வித்யா [5] மற்றும் VPR வைத்யா என்ற பெயரில் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வந்தார்.

2018 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி 21 பிப்ரவரி 2024 இல் அக்கட்சியில் இருந்து விலகினார், [6] 02 மார்ச் 2024 இல் ஆந்திர பிரதேசத்தின் மேனாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான நாரா சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shri Prabhakar Reddy Vemireddy| National Portal of India".
  2. India, The Hans (2018-03-08). "Rajya Sabha elections: YSRCP candidate Prabhakar Reddy files papers". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-23.
  3. Telugu360 (19 February 2018). "YSRCP confirms next Rajya Sabha member from the party".{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  4. "VPR Foundation chairman inaugurates 6 RO plants". The Hans India (in ஆங்கிலம்). 8 December 2017. பார்க்கப்பட்ட நாள் 2018-07-03.
  5. "vpr vidya first anniversary function | TIMES OF NELLORE". www.timesofnellore.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-03.
  6. India Today (21 February 2024). "Vemireddy Prabhakar Reddy quits Jagan Mohan's party, resigns as Rajya Sabha MP" (in en) இம் மூலத்தில் இருந்து 2 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240302164740/https://www.indiatoday.in/india/andhra-pradesh/story/vemireddy-prabhakar-reddy-quits-ysr-congress-party-resigns-as-rajya-sabha-member-2505241-2024-02-21. 
  7. The Hindu (2 March 2024). "Vemireddy Prabhakar Reddy joins TDP, announced as party candidate for Nellore Lok Sabha seat" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 2 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240302164005/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/vemireddy-prabhakar-reddy-joins-tdp-announced-as-party-candidate-for-nellore-lok-sabha-seat/article67907639.ece.